வானும் மண்ணும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்:வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே ஃப்:ஓரு மூங்கில் காடெரிய சிரு பொரி ஒன்று போதும் அந்த பொரி இன்று தொன்றியதே? ம்:காதல் இடம் பார்பதில்லை அது இனம் பார்பதில்லை அது பொசுக்கென்று பூதிடுதே? ஃப்:ஓரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தஸ் இனி என்னென்ன நேர்ந்திடுமோ.. ம்:வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே ஃப்:ஓரு மூங்கில் காடெரிய சிரு பொரி ஒன்று போதும் அந்த பொரி இன்று தொன்றியதே? ம்:காதல் இடம் பார்பதில்லை அது இனம் பார்பதில்லை அது பொசுக்கென்று பூதிடுதே?ஸ் ஃப்:ஓரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ.. ம்:நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை ஃப்:மௌனமே மொழியானதால் இந்த பாஷை என்பதொரு தொல்லை அடுத்தொன்று தோன்றுதே? ம்:அஹாஆ அஹ்ஹ் வெண்ணில நீர் ஆற்றிலே என்று விழுந்து பார்தவர்கள் இல்லை ஃப்:வெண்ணில தங்க தேற்றிலே இன்று விழ்ந்து போனதொரு தொல்லை இலகணம் பார்கவில்லை? ம்:பிரக்கும் மொட்டுகள் தேதி பார்பதுவும் இல்லை ஃப்:அஹாஅ ஆஅஹ் உரவு மாரலாம் உந்தன் கையில் அது இல்லை ம்:ஓரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது ஈனி என்னன்ன நேர்ந்திடுமோ.. ஃப்:ஏவ்-விடம் மழை தூவலாம் என்று மேகம் யொசிபது உண்டோ? ஜாதகம் சுப யொகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ? உணர்ச்சிக்கு பாதை உண்டோ??. ம்:விதியினும் காதல் வலியது இதில் வேரு பாகம் ஒன்று உண்டோ? காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ? கனவுக்கு வேலி உண்டோ? ஃப்:காலம் சொல்லுவதை காதில் கேட்பதுவும் இல்லை ம்:அஹ்ஹ்ஹாஅ ஆசை என்ற நதி அணையில் நிர்பதுவும் இல்லை ஃப்:ஓரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ.. ம்:வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே ஃப்:மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|