வராக நதிக்கரை பாடல்கள் மற்றும் விவரங்கள்
கன்னில் வரும் காட்சியெல்லாம் கன்மனியே உருத்தும் கானாத உன் உருவம் கன்னுக்குல்ல இனிக்கும் வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புராவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மரஞ்சே வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புராவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மரஞ்சே கன்னில் வரும் காட்சியெல்லாம் கன்மனியே உருத்தும் கானாத உன் உருவம் கன்னுக்குல்ல இனிக்கும் கன்னில் வரும் காட்சியெல்லாம் கன்மனியே உருத்தும் கானாத உன் உருவம் கன்னுக்குல்ல இனிக்கும் கன்னு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ உல்ல திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது (வராக) பஞ்சவர்னக்கிலி நீ பரந்த பின்னாலும் அஞ்சு வர்னம் நெஞ்சில் இருக்கு (2) பரந்துவந்து...ம்ம்ம்ம்ம்...விருந்து கொடு...ம்ம்ம்ம்ம் மனசுக்குல்ல சடுகுடு சடுகுடு மயக்குத்துக்கு மருந்தொன்னு குடு குடு ஓஓஓ காவேரிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி என் கை ரெண்டும் தாவனியானால் காதல் பழுக்குமடி (கன்னு தக்கு) (வராக) (கன்னில்) (கன்னில்) நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன் (2) நிழலுக்குல்ல...ம்ம்ம்ம்ம்...குடியிருக்கேன்...ம்ம்ம்ம்ம் ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தல்லி நிக்க கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க ஓஓஓ ஒத்த விழிப்பார்வை ஊடுருவப் பார்த்து தாப்பா தெரிச்சிடுச்சு தாப்பா தெரிச்சிடுச்சு (கன்னு தக்கு) (வராக) (வராக) (கன்னில்) (கன்னில்) தானா தந்தனான தானனான(4) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|