வடே எம்மா சக்கம பாடல்கள் மற்றும் விவரங்கள்
மலயல பகவதி மலயல பகவதி மருதானி வாயால மந்திரதை சொன்னேனே மனம் போல வாழ்கின்ற மஹராசன் நீதானெய் குரு மேடு கொபுரமாய், தன ரேகை தாராளமாய் ஜாதகதில் உள்ளதைய சங்கடங்கள் இல்லை ஐய சந்திரராய் சூரியராய் உன் பேரு நிலைசிருக்க ஜக்கம்ம வாக்கு சொல்ல ஜாமதில் வந்தாளைய ஹெய் வாடியம்ம ஜக்கம்ம, வந்து நில்லு பக்கம எங்க கூட ஆட்டம் போட யேண்டி அம்ம வெட்கம? பழ பழக்கும் தோட்டம பட்டாம்பூசி கூட்டம தேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்ம பதை மடை பாய் இப்பொ பட்டு மெதை ஆசு பது ரூபை நோட்டு இப்பொ கத்த ரூபை ஆசு கட்டாந்தரை எனக்க, இப்பொ பட்ட நிலம் ஆசு கெட்ட திஹ்சை யாவும் இப்ப சுக்கிர திசை ஆசு யீஹ் ஜக்கம்ம ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்ம வா பக்கம பக்கு பக்கு பக்கு பக்கம (ஹெய் வாடியம்ம ஜக்கம்ம...) கொயம்பேடு சரக்கு வண்டி போல வந்தே நீதாண்டி கொய்ய பழம் மூட்டை போல குதிக்கிறியே முன்னாடி - ஐயொ ஐயொ உன்னை உது பார்த மனம் ட்ரஃப்ஃபிக் ஜம் ஆசு சூடை தணி இங்கு போல கொதிக்குதடி மூசு (?) (2) குங்கும தேகதில் சந்தனம் பூசிய ஆயுத பூஜை செய்யதான் வாறேண்டி (ஹெய் வாடியம்ம ஜக்கம்ம...) கூழான் கல்லு இடுப்பழகி, குறி சொல்லி போனாளே எதிர் காலம் யொகம்'நு எனக்கு மட்டும் சொன்னாளே - யெம்ம யெம்ம பெட்டை புது பெட்டை இது காய்லான் கடை கோட்டை காசை பணம் சேர்க்க நான் கதுகிட்டேன் ரௌடே (2) சிதிரை மாதது கதிரி வெயிலில் மின்னிய வெண்ணில போலவே வந்தாளே (ஹெய் வாடியம்ம ஜக்கம்ம...) யீஹ் ஜக்கம்ம ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்ம வா பக்கம பக்கு பக்கு பக்கு பக்கம |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|