ருபா நோட்டில் செல பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹெய்... மைலே... குயிலே... ருப நோட்டில் சேலை கட்டி சில்லற போல் சிரிக்கும் புள்ளே (2) சேல பணத்தை செலவு செய்ய சீக்கிரமாக வாடி உள்ள ஊருசனமும் தூங்கவில்லை பத்து மணிக்கு மேல வாரேன் சேவ கொழி கூவும் போது சேல தேடி அலையபோரேன் உதட்டு சாயம் இப்பொ வெளுக்க போரேன் புடவை போல உன்னை சுமக்க போரேன் ஒரு வத்தி பெட்டிகுல்ல வாழும் திதிக்கின்ற தீப்பந்தம் நாம்தானேய் ஆக்கபொருத மாமனுக்கு ஆர பொருக்க தெரியாதைய அள்ளி திங்க ஆசபட்ட அருகில் வந்து அணைச்சுக்கோய கொக்க போலே கொக்க போலே காத்திருக்கும் மசனேய் மீன போல நானே வந்து கொக்க கொத்தி போவேனேய் பசை கிளியாய் பசை கிளியாய் பறந்து நானும் திரின்சேனே உன்னை வந்து பார்ததுமே ஜோசிய கிளியாய் தவிசேனே பாதி ராதிரியில் எந்தன் படுக்கயில் நுழைன்சவனேய் ரெண்டு இதழ்களினால் என்னை ஊதி அணைசவளே அட சாதி வச்ச பூட்ட இப்பொ சாவி போட்டு துரக்கபொரே கூட்டான்சோரு சாபிடலாம? (ருப நோட்டில்...) ஆதங்கரையில் ஆதங்கரையில் காத்து இருக்கும் காதலியே அலைய போல நான் வந்து கொலுசு மாட்டி போவேனே பாய விரிசு பாய விரிசு படுக்க போகும் மாமனே கன்னமூடி தூகினால் கனவு திருடி போவேனே கையால் நீ தொட்டால் எந்தன் கண்கல் பத்திக்குதே விளக்கு அணைசதுமே உந்தன் வேர்வை திதிக்குதெய் இந்த ஓங்கி நிர்க்கும் மூங்கில் மரதை ஓட்டை போட்டு ஊதும் குயிலே காணும் இந்த எட்டு திசையிலும் காதல் ஓசை.. (ருப நோட்டில்...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|