மெதுவா மெதுவா பாடல்கள் மற்றும் விவரங்கள்
(தன்மை அணி) மெதுவ மெதுவ மெதுவ நீயே சொல் இதுதான் முதல் நாள் உரவ மெதுவ மெதுவ மெதுவ நீயே சொல் இதுதான் பல நாள் கனவ இதுவ இதுவ இதுவ நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவ கேள்வியே ஏனட காதலை போய் கேளட மெதுவ மெதுவ மெதுவ நீயே சொல் இதுதான் முதல் (ந்?)ஆள் உரவ நாம் சொல்வதும் நாம் கேட்பதும் அரிவார் அரிவார் எவரோ ஆண் காதலும் பெண் காதலும் உலகார் அரிய தவரோ வணக்கத்துக்குரிய உரவே இதுவே சிரை புகுந்துவிட்டால் இமையே கதவே இமை இடைவெலியில் உனை நான் ரசிப்பேன் இமை கடந்தபின்னே எதை நான் ருசிப்பேன் இதை போல் வேரு ஒரு நோய் இல்லையடி என் தாயே மெதுவ மெதுவ மெதுவ நீயே சொல் இதுதான் முதல் நாள் உரவ உன் தோட்டத்தில் என் ஞ்யாபகம் விதய மரம விழுத உன் நெஞ்சினில் என் ஞ்யாபகம் வரவ செலவ கடன கடன் தருவதர்க்கே உனை நான் தொடர்ந்தேன் முதல் தவணையிலே முழுதாய் இழந்தேன் உனை இழந்தபின்னே எதன் நான் பெருவேன் இனி இழப்பதர்க்கு எதை நான் தருவேன் நமை போல் வேர் ஒரு நாம் இல்லை இனி வா வா வா ஆஹ் மெதுவ மெதுவ மெதுவ நீயே சொல் இதுதான் முதல் நாள் உரவ மெதுவ மெதுவ மெதுவ நீயே சொல் இதுதான் பல நாள் கனவ இதுவ இதுவ இதுவ நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவ கேள்வியே ஏனட காதலை போய் கேளட ஆஅஹ்.... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|