மானே தேனே பாடல்கள் மற்றும் விவரங்கள்
மானே ததத ததத தேனே துதுது துதுது உன் இருவிழி மடல்கலிலே என் இலக்கியம் உருவாக உன் அபினய அரங்கினிலே என் காவியம் அரங்கேர நீதானே என் வானம் அம்மம்மம்மா நீதானே என் கானம் அம்மம்மம்மா நீதானே என் வானம் அம்மம்மம்மா நீதானே என் கானம் அம்மம்மம்மா (மானே) விழி ஜன்னலை மூடாமல் வைத்தாய் ககக கா குடித்தேன் கடைகன்ங்கலை என் மீது சாய்த்தாய் நெஞ்சத்தை நான் தொலைத்தேன் தொலைத்திட்ட என் நெஞ்சை உன்னோடு காங்கின்றேன் உயிரோடு நான் வாழ உன் நெஞ்சை கேட்கின்றேன் தருவாய் நீ என்று தவமே புரிகின்றேன் வருவாய் நீ என்று வாசல் திரக்கின்றேன் நீதானே என் ராகம் அம்மம்மம்மா நாதானே உன் தாலம் ததிகின ததிகின தோம் (மானே) உலகென்பதும் உரவென்பதும் நானும் நீயும்தான் வாழ்வென்பதும் சாவென்படும் உந்தன் நிழலில்தான் ஜென்மங்கல் எடுப்போமே ஒன்றாக நான் சேர சண்டங்கல் படிப்போமே பந்தங்கல் தான் தொடர டெவதை வாழ்த்தட்டுமே காதலை போட்ற்றட்டுமே நீதானே என் ராகம் அம்மம்மம்மா நாதானே உன் தாலம் ததிகின ததிகின தோம் (மானே) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|