பூமிக்கு பாடல்கள் மற்றும் விவரங்கள்
'நான் சொல்வதெல்லாம் உன்மை... உன்மையை தவிர வேரெதுவும் இல்லை...' பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திரப்படனால் பூவுக்கு பனிதுளிகள் நீ முகம் கழுவுவதால் கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால் காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால் லிங்குலெக்கு லிங்கு லெ லெ லிங்குலெக்கு லிங்கு லெ லெ லிங்குலெக்கு லிங்கு லெ லெ லிங்குலெக்கு லிங்கு லெ லெ பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திரப்படனால் பூவுக்கு பனிதுளிகள் நீ முகம் கழுவுவதால் கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால் காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால் ஒலெகா ஒலெகா..மெக்கெல்லா மெக்கெல்லா... ஒலெக்க..ஒலெக்க..லெலே..லெலெ... நீ விழியால் விழியை பரித்தாய் உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய் உன் அழகால் என்னை நீ அடித்தாய் ஓர் அதிசய உலகத்தில் அடைத்தாய் நீ இதமாய் இதயம் கடித்தாய் (கடித்தாய்) என் இடழ் சொட்டும் அருவியில் குளித்தாய் (குளித்தாய்) நீ மதுவாய் என்னையே குடித்தாய் இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய் களம் வந்த பிரகு ஒட்டிக்கொள்ளு சிரகே வானம் ஒரு பூமி இனி தேவை இல்லை ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பரந்தால் எட்டினிர்க்கும் வானமொன்றும் தூரமில்லை பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திரப்படனால் பூவுக்கு பனிதுளிகள் நீ முகம் கழுவுவதால் ஆஆ....ஆஅ....ஆஹ்ஹ்ஹ்... நீ முதுவாய் நடந்தால் கடந்தால் என் உணர்ச்சிகள் தீபிடித்து எரியும் ..ஹெய் ! நீ துளியாய் எனக்குள் விழுந்தால் என் உயிர் பனிக்கட்டியாக உரையும் நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால் (சிரித்தால்) என் உள்ளம் வந்து மண்டி இட்டு தவழும் (தவழும்) நீ நெருப்பாய் முரைத்தால் டகித்தால் என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும் கண்களில் மின்மினி புன்னகை ஸ்ய்ம்ஃபொன்ய் மின்னலின் கண்மணி புரிகிரதே தொட்டவுடன் உருகும் ஒட்டிகொண்டு பழகும் புத்தம் புது மிருகம் தெரிகிரதே பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திரப்படனால் பூவுக்கு பனிதுளிகள் நீ முகம் கழுவுவதால் கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால் காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால் லிங்குலெக்கு லிங்கு லெ லெ லிங்குலெக்கு லிங்கு லெ லெ லிங்குலெக்கு லிங்கு லெ லெ லிங்குலெக்கு லிங்கு லெ லெ --------------------------------------------- 'உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது...' ஸங்கி. |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|