பூமாலை வாங்கி வந்தால் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூமாலை வாங்கி வந்தான் பூக்கல் இல்லையே செவி இல்லை இங்கோரு இசை எதர்க்கு விஷி இல்லை இங்கோரு விலக்கேதர்க்கு நாலும் நாலும் அவல் நினைவில் இவன் அழுது பூமாலை வாங்கி வந்தான் பூக்கல் இல்லையே கைய்யில் கின்னம் பிடித்து விட்டான் இனிக்கின்ற விஷத்திர்க்குல் விழுந்து விட்டான் ராகம் தாலம் மரந்து விட்டான் ரசிகரின் கடிதத்தை கிழித்து விட்டான் இசைக்கோரு குயில் என்று.... ஆஆ.... இசைக்கோரு குயில் என்று பேயரெடுத்தான் இருமலை தான் இன்று சுரம் பிரித்தான் மனிதர்கல் இருப்பதை மரந்து விட்டான் மானத்தின் மானத்தை வாங்கி விட்டான் போதையின் பாதையில் போகின்றான் தன் முகமே தான் மரந்தான் சூடவும் தோலில்லை ஆல்லில்லை இவன் அன்று-ப் பூமாலை வாங்கி வந்தான் பூக்கல் இல்லையே செவி இல்லை இங்கோரு இசை எதர்க்கு விஷி இல்லை இங்கோரு விலக்கேதர்க்கு நாலும் நாலும் அவல் நினைவில் இவன் அழுது பூமாலை வாங்கி வந்தான் பூக்கல் இல்லையே நேற்று சபதங்கல் எடுத்து விட்டான் குடிக்கின்ற கோப்பையை உடைத்து விட்டான் மீண்டும் அவல் முகம் நினைத்து விட்டான் சபதத்தை அவன் இன்று உடைத்து விட்டான் கடர்க்கரை எங்கும் மனல் வெலியில் காதலி காலடி தேடினான் மோகனம் பாடும் வேலையிலும் சிந்துவில் ராகம் பாடினான் விதியென்னும் ஊஞ்சலில் ஆடினான் போதையினால் புகழ் இழந்தான் சூடவும் தோலில்லை ஆல்லில்லை இவன் அன்று-ப் பூமாலை வாங்கி வந்தான் பூக்கல் இல்லையே செவி இல்லை இங்கோரு இசை எதர்க்கு விஷி இல்லை இங்கோரு விலக்கேதர்க்கு நாலும் நாலும் அவல் நினைவில் இவன் அழுது பூமாலை வாங்கி வந்தான் பூக்கல் இல்லையே |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|