புனகயே புனகயே பாடல்கள் மற்றும் விவரங்கள்
புன்னகையே புன்னகையே காதலரை விட்டு போகாதே புன்னகையே புன்னகையே காதலரை விட்டு போகாதே ஹ்ம்ம்ம்.... கண்ணை அனுப்பினென் கண்ணை அனுப்பினென் காதல் சொல்லவே திரும்பி வந்து அழுதது யேன்? கண்ணெர் துளியை நான் கண்ணெர் துளியை நான் திருப்பி அனுப்பினென் உடைந்து அது விழுந்தது யேன்? அழகே உன்னை பார்த்த இடத்தில் தினமும் தோழுகை செய்கிரென் நடந்து சென்ற பாத தடத்தில் முத்தம் ஒன்று வைக்கிரென் ஒரு முரை பார்த்திடு போதும் அடி ஆயிரம் சூரியன் மலரும் பூமியில் தோன்றிய ஜென்மம் உன் பூமுகம் பார்த்ததும் விடியும் கண்ணை அனுப்பினென் கண்ணை அனுப்பினென் காதல் சொல்லவே திரும்பி வந்து அழுதது யேன்? ஒஹ்.. அன்பே நீ உள்ளே வா வா வா என்னுள்ளே வா என்னுள்ளே உன்னை நீ பார்த்தால் கொஞ்சம் வெளியே வா இப்போது சொல் பெண்ணெ எந்தன் காதல் செரியா ஒப்பந்தம் நாம் செய்வோம் பக்கம் கொஞ்சம் வரியா இரவும் பகலும் எனது விரல்கள் உனது கதவை தட்டுதே திரந்து கொஞ்சம் பாரடி அன்பே தலையே எனக்கு சுட்ற்றுதே மயக்கம் தெளியனும் என்றால் உன் மடியினை நீ தர வெண்டும் துளி துளி துளி துளியாக உன் முத்தம் தெளித்திட வெண்டும் கண்ணை அனுப்பினென் கண்ணை அனுப்பினென் காதல் சொல்லவே திரும்பி வந்து அழுதது யேன்? ஒஹ்.. அழகே என் வாழ்வின் முடிவென்ன அது நீதானே மெதுவாக கோல்லும் விஷம் என்ன உன் விழிதானே உயிருக்குள்ளே வைத்த காதல் அழிந்துவிடும உயிரைத்தந்தால் அது உன்னை அடைந்து விடும கண்ணில் பாதி நெஞ்சில் பாதி காயம் பட்டு நிர்க்கிரென் காலம் முழுதும் உன்னை ஆளும் காதல் உரிமை கெட்க்கிரென் மயக்கம் தெளியனும் என்றால் உன் மடியினை நீ தர வெண்டும் துளி துளி துளி துளியாக உன் முத்தம் தெளித்திட வெண்டும் கண்ணை அனுப்பினென் கண்ணை அனுப்பினென் காதல் சொல்லவே திரும்பி வந்து அழுதது யேன்? கண்ணெர் துளியை நான் கண்ணெர் துளியை நான் திருப்பி அனுப்பினென் உடைந்து அது விழுந்தது யேன்? ஒரு முரை பார்த்திடு போதும் அடி ஆயிரம் சூரியன் மலரும் பூமியில் தோன்றிய ஜென்மம் உன் பூமுகம் பார்த்ததும் விடியும் புன்னகையே புன்னகையே காதலரை விட்டு போகாதே புன்னகையே புன்னகையே காதலரை விட்டு போகாதே |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|