புதிய பூவிது பூத்தது பாடல்கள் மற்றும் விவரங்கள்

புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்த்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்த்தது

ஜவ்வாது பெண்ணானது
ரெண்டு செமீங்கள் கண்ணானது
பனீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
தள்ளாடும் டேகங்காளே
கொவில் தெப்பங்கள் போலாடுமோ
சத்தமின்றியே முத்தமிட்டதும்
கும்மாளம் தான் ஆஅ...

...........புதிய பூவிது...........

கல்யாணம் ஆகாமலே
காதல் வெள்ளோட்டம் பார்கின்றது
கூடாது கூடாதென
நாணம் காதோடு சொல்கின்றது
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ள மட்டிலும் எடுப்பதென்னவோ
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ள மட்டிலும் எடுப்பதென்னவோ
வண்டோடு பூவாடுது
வண்டு தாஹங்கள் கொண்டாடுது
உன்னை கண்டதும் என்னை கண்டதும்
உண்டாகுமோ தேன்..

.............புதிய பூவிது............


தென்றலே என்னை தோடு
திரைப்படத்தின் பெயர்தென்றலே என்னை தோடு
திரைப்பட நடிகர்கள்மோகன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்ஸ்ரீதர்
பாடல் வெளியான ஆண்டு 1985
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என்னங்க மாப்பிள்ளை S. ஜானகி கிடைக்கவில்லை 4:05 கிடைக்கவில்லை
கண்மனே நீ வர K.J.யேசுதாஸ், உமா ரமணன் கிடைக்கவில்லை 4:28 கிடைக்கவில்லை
கவிதை பாடு S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:24 படிக்க
புதிய பூவிது பூத்தது S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:33 படிக்க
தென்றல் வந்து K.J.யேசுதாஸ், S. ஜானகி Vairamuthu 4:16 படிக்க
எம்மா அந்தி மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 3:59 கிடைக்கவில்லை