பாடு நிலாவே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப்: ஹும்மிங்க் ஃப்:பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன் பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர ஃப்:நீ போகும் பாதை என் பூங்கவனம் நீ பார்க்கும் பார்வை என் ப்ரிந்தாவனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமொ என் வீடு வாராமல் ஏன் போகுமொ வயதான பொதும் கை சேரவேண்டும் உன்னொடு வழும் ஒரே நாளும் போதும் என் ஜென்மமே ஈடேருமே ம்:பாடும் நிலவே தேன் கவிதை பூ மலர உன் பாடலை நான் கேட்கிரேன் பாமாலையை நான் கோர்க்கிரேன் பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே ம்:ஊரெங்கும் போகும் என் ராகங்கலே உன் வீடு தேடும் என் மேகங்கலே பூ மீது தேன் தூவும் காதல் வரம் என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம் காவேரி வெள்ளம் கை சேர கூடும் ராகங்கல் சேரும் தாகங்கல் தீரும் காதல் நிலா தூதாகுமே பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே ஃப்:உன் பாடலை நான் கேட்கிரேன் ம்:பாமாலையை நான் கோர்க்கிரேன் ஃப்:பாடும் நிலாவே ம்:தேன் கவிதை ஃப்:பூ மலரே |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|