பாடரிஎயன் படிபரிஎயன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பாடரியேன் படிப்பரியேன் பல்லிக்கூடந்தானரியேன் ஏடரியேன் எழுத்தரியேன் எழுத்துவக நானரியேன் ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல எலக்கனம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல (பாடரியேன்) அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல பழகின பாஷயில படிப்பது பாவமில்ல என்னவோ ராகம் என்னன்னவோ தாலம் தலைய ஆட்டும் புரியாத கூட்டம் எல்லாமே சங்கீதந்தான்...ஆஆஆ... எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொரந்த சங்கதிதாஸ் சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கப்புரந்தான் (பாடரியேன்) கவல ஏதுமில்ல ரசிக்கிரேன் கேட்டுப்படி சேரிக்கும் சேரவேனும் அதுக்கொரு பாட்டப் படி என்னயே பாரு எத்தன பேரு தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு சொன்னது தப்பா தப்பா...ஆஆஆ... சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புடுசு என்னுதப்பா அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொரத்துல சொன்னதப்பா (பாடரியேன்) ம ப ட ம பாடரியேன் படிப்பரியேன் ச ரி க ம ப ட ம பாடரியேன் படிப்பரியேன் ப ட நி ஸ நி ட ம க க ரி பாடரியேன் படிப்பரியேன் ச ச ரி க ச ரி க ம க ச ப ட ம ம ம ப ட ம ப ட நி ட ம ப ட நி ப ட நி ச ரி க ச நி ட ம ப ட நி ச நி ட ப ட நி ட ம ப ம ட க ம ப ட ம க ம க ச ச ச ச ச ச ச ச ரி க ப க ப ச ரி ஸ் ம ம ம ம ம ம ப ட நி ச ரி ச ரி க ம க ச ச ரி ரி க க ம ம ப ப ட ட நி நி ச ரி க ச ச நி ச நி நி ட ம ப ட நி ட நி ட ப ம க ம க ச ரி க ம ப ட ம ப ட நி ச ரி க ப க ச நி ட ப க மரி மரி நின்னே முரலிதர் நீ மனசுன டய ராத |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|