பனி விழும் காலம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பனி விழும் காலம் பூவுக்கு பரவசம் இலையுதிர் காலம் துலிருக்கு பரவசம் வான் மழை வந்ததால் பூமிக்கு பரவசஸ் நீ நிழல் கண்டதால் என் முகம் பரவசம் புதிதாஐ உனது எனது என்ற பேதம் அழிந்ததெய் எனக்குல் நீயும் வந்து யாதுமாகிராய் புதிதாய் புதிதாய்.... புதிதாய் ஒரு மாற்றம் வருகிரதெய் அதனால் ஒரு நேசம் பிரகிரதெய் மனதில் ஒரு வெலிசம் வருகிரதெய் அழகாய் பல பூக்கல் பூகிரதெய் இது எதுவரை எதுவரை ஆயுலில் நந்தி வரை இருவரும் ஒருவராய் இருந்திடுவொம் புதிதாய் ஒரு மாற்றம் வருகிரதெய் அதனால் ஒரு நேசம் பிரகிரதெய் ===== இரண்டு மனங்கல் இனையுது அழகாய் என்ன நடகுது எல்லம் நிஜமாய் உனது எனது என்பது பொதுவாய் உலகம் முழுவதும் நமகின்று உரவாய் இந்த நெருக்கம் ஒன்று பொதும் வய்ரென்ன வாழ்வில் வய்ண்டும் இந்த நிமிடம் நெஞ்சின் ஓரம் நகராமல் உரய வேண்டும் இது எதுவரை எதுவரை ஆயுலில் நந்தி வரை இருவரும் ஒருவராய் இருந்திடுவொம் புதிதாய் ஒரு மாற்றம் வருகிரதெய் அதனால் ஒரு நெசம் பிரகிரதெய் ===== இனைந்து நடக்கும் பாதைகல் நீளும் இருதி வரைக்கும் பொய் வர தொன்றும் இரண்டு இதயங்கல் எனக்குல் துடிக்கும் உரங்கும் பொதும் உன் குரல் ஒலிக்கும் உந்தன் நிழலில் அருகில் இருந்தால் இந்த ஜென்மம் மொட்சம் ஆகும் உந்தன் விழியின் வழியில் இருந்தால் எந்தன் உடலில் உயிரும் வாழும் இது எதுவரை எதுவரை ஆயுலில் நந்தி வரை இருவரும் ஒருவராய் இருந்திடுவொம் புதிதாய் ஒரு ஸ்வசம் கிடைகிரதெய் அதனால் ஒரு நெசம் பிரகிரதெய் மெதுவாய் ஒரு வெலிசம் வருகிரதெய் மனதில் ஒரு மாற்றம் நிகழ்கிரதெய் இது எதுவரை எதுவரை (இது எதுவரை எதுவரை) ஆயுலில் நந்தி வரை (ஆயுலில் நந்தி வரை) இருவரும் ஒருவராய் (இருவரும் ஒருவராய்) இருந்திடுவொம் (இருந்திடுவொம்) புதிதாய் ஒரு மாற்றம் வருகிரதெய் அதனால் ஒரு நெசம் பிரகிரதெய் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|