நெஞ்சம் உண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்

நெஞ்சம் உண்ண்டு நேர்மை உண்ண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காதிருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ண்டது போதும் ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ண்டது போதும் ராஜா
நீ ஆட்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா
(நெஞ்சம் உண்ண்டு)



அடிமையின் உடம்பில் ரதம் எதர்க்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதர்க்கு
அடிமையின் உடம்பில் ரதம் எதர்க்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதர்க்கு
கோடுமையை கண்ண்டு கண்ண்டு பயம் எதர்க்கு
கோடுமையை கண்ண்டு கண்ண்டு பயம் எதர்க்கு
நீ கொண்ண்டு வன்ந்ததென்னடா மீசை முருக்கு..ஹொய்..
(நெஞ்சம் உண்ண்டு)



அன்னாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
அன்னாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பேருமிட்டால்
பொன்னான உலகென்று பேருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..ஹொய்..
(நெஞ்சம் உண்ண்டு)



உண்ண்டு உண்ண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விடால் பூமியேது கவலை விடு
உண்ண்டு உண்ண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விடால் பூமியேது கவலை விடு
ரெண்டில் ஒன்றை பார்பதர்க்கு தோளைனிமிர்த்து
ரெண்டில் ஒன்றை பார்பதர்க்கு தோளைனிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாளை தோடுத்து...ஹொய்..
(நெஞ்சம் உண்ண்டு)


என் அண்ணன்
திரைப்படத்தின் பெயர்என் அண்ணன்
திரைப்பட நடிகர்கள்எம் ஜி ஆர்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்P. நீலகண்டன்
பாடல் வெளியான ஆண்டு 1970
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கடவுள் ஏன் கலானான் TM. சௌந்தரராஜன் Kannadasan 3:16 படிக்க
கொண்டாய் ஒரு பக்கம் சரியாய் சரியாய் P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Kannadasan 4:57 படிக்க
நீல நிறம் கிடைக்கவில்லை Kannadasan 3:19 படிக்க
நெஞ்சம் உண்டு TM. சௌந்தரராஜன் Kannadasan 3:28 படிக்க
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Kannadasan 0:54 படிக்க