நீ நீ நீ பாடல்கள் மற்றும் விவரங்கள்

நீ நீ நீ நீ வா என்று
இதயம் கூபிடுதே
நீ நீ நீ நீ நான் என்று
மௌனம் பெசிடுதே

கன்னோரம் பூக்கும் சந்தொஷ சிரிப்பு
கை தட்டி வாழ்தும்
எதிர்காலமே

நகதோடு நகம் தீண்ட
நாள் எல்லம் பூவகும்
உயிர் தீவில் இனிமேல்
சந்தொஷமே

நீ நீ நீ நீ வா என்று
இதயம் கூபிடுதே
நீ நீ நீ நீ நான் என்று
மௌனம் பெசிடுதே

ஃப்:
ஆஅஹ்.
ஆசைக்கு தாழ் பொட
யார் இருபாரோ
அன்புக்கு தடை போட அவர் வருவாரோ

ம்:
சொல்லமல் கொள்ளமல்
ஆசை வந்ததோ
சொல்லியும் கேட்காமல் காதல் வந்ததோ

ஃப்:
தொளில் தலை சாய்து கதைகள் பேசும்
நாளில்
பூர்வ ஜென்மதின் வார்தை வரும் நாவில்

ம்:
உள்ளம் ஒன்றான ஆனந்த கொண்டடமோ


பொத்:

ஓஹ்ஹ்.

நீ நீ நீ நீ வா என்று
இதயம் கூபிடுதே
நீ நீ நீ நீ நான் என்று
மௌனம் பெசிடுதே

ம்:

ஓஹ்ஹ்.வெட்கம் தான்
காதலை சொல்லி தருமோ
முததின் கொவங்கள் நெஞ்சை சுடுமோ

ஃப்:
தாலடுக் கினையான
பாசம் இங்கே
பராடு பல கோடி
நாட்கள் எங்கே

ம்:
கண்ணை இமைக்காமல்
காக்க வைத நேரம்
கொஞ்சம் வலிகாமல்
கிள்ளி விட தோனும்

ஃப்:
உயிரில்
உயிர் சேர்ந்து உலகாளும் உர்சாகமோ


பொத்:

ஓஹ்.

நீ நீ நீ நீ வா என்று
இதயம் கூபிடுதே
நீ நீ நீ நீ நான் என்று
மௌனம் பெசிடுதே

ஃப்:
கன்னோரம் பூக்கும் சந்தொஷ சிரிப்பு
கை தட்டி வாழ்தும்
எதிர்காலமே

நகதோடு நகம் தீண்ட
நாள் எல்லம் பூவகும்
உயிர் தீவில் இனிமேல்
சந்தொஷமே

நீ நீ நீ நீ வா என்று
இதயம் பூகிரதே
நீ நீ நீ நீ நான் என்று
மௌனம் பெசிடுதே


மச்சக்காரன்
திரைப்படத்தின் பெயர்மச்சக்காரன்
திரைப்பட நடிகர்கள்ஜீவன், காம்னா ஜெத்மலானி
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஜெகிருதண்ட ஷங்கர் மஹாதேவன், ஸ்னேஹா பாண்டு Not Available 4:27 படிக்க
நீ நீ நீ ஹரிஹரன், மதுஸ்ரீ Not Available 3:44 படிக்க
நேள்ளஎல மாநாடுத ரோஷினி கிடைக்கவில்லை 4:48 கிடைக்கவில்லை
வானத்தையும் மேகத்தையும் ஹரிச்சரன் Not Available 4:35 படிக்க
வயசுபொண்ணுக்கு மகாலக்ஷ்மி ஐயர் Not Available 3:46 படிக்க