நியூ யார்க் நகரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
நெவ் யொர்க் நகரம் உரங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது நாங்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவத்தியும் தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ நெவ் யொர்க் நகரம் உரங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது நாங்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவத்தியும் தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ ஒஹொ ஒஹொ ஒஹொ ஒஹூஊ ஒஹொ ஒஹொ ஒஹொ ஒஹூஊ ஒஹொ ஒஹோ ஒஹோ ஒஹூஊ பேச்செல்லாம் தால்லாட்டு போல, என்னை உறங்க வைக்க நீ இல்லை தினமும் ஒரு முத்டம் தந்து காலை கொஃப்ஃபீ கொடுக்க நீ இல்லை விழியில் விழும் தூசி தன்னை, நாவால் எடுக்க நீ இங்கு இல்லை மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீயிங்கே இல்லை நான் இங்கே நீயும் அங்கே இந்தத் தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ வான் இங்ேஸ்.. நீலமங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ? ஒஹொ ஒஹொ.... நெவ் யொர்க் நகரம் உரங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே ஒஹொ ஒஹொ ஒஹொ ஒஹொ... ஒஹொ ஒஹொ ஒஹொ ஒஹொ... நாட்குறிப்பில் நூரு தடவை உன் பெயரை எழுதும் என் பேனா எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேன்னா? ஒஹொ ஒஹொ ஒஹொ ஒஹொ.. ஜில் என்று பூமி இருந்தும் இந்தத்தருணத்தில் குளிர் காலம் கோடையானதேனோ ஒஹொ ஒஹொ ஒஹொ ஒஹொ.. வா அன்பே..நீயும் வந்தால் சென் தணள் கூட பனிக்கட்டி போல மாறுமோ நெவ் யொர்க் நகரம் உரங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது நாங்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவத்தியும் தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|