நான் ஒரு பொன் ஓவியம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்:நானொரு பொன்னோவியம் கண்டேன்? ஏதிரே? ஃப்:- - இளமை..இளமை..இனிமை.. இது புதுமை - - ம்:நானொரு பொன்னோவியம் கண்டேன்? ஏதிரே? போதை தரும் நாதசுரம்? பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ? பார்வையில் ஆயிரம் கவிதைகள் ஏழுதிடும் அபினயம்? ம்:(நானொரு) ம்:பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் ஏனடி ஏனடி பைங்கிளியே?. (பார்வை) ஃப்:மேஹலை வாட்டியது அதை மேனியில் காட்டியது ம்:சிரு ஊடல் விளையாடல் ஒரு கூடல் உரவாடல் குரி போடல் சுவை தேடல் கவி பாடல் புது வித அனுபவமே? ஃப்:அரிமுகம்..அனுபவம்..அது சுகம் அழகன் மடியில் எனது உலகம்? (நானொரு) ஃப்: ஹும்மிங்க் ஃப்:மாலை வரும் வரும்?மாலை தரும் தரும்... மாவிலை பின்னிய தோரனங்கள்? (மாலை) ம்:மங்கல வாதியங்கள் எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்? ஃப்:ஒரு வானம் கரு மேகம்?மழை போலும் மலர் தூவும் மயில் ஆடும் குயில் கூவும் இவை யாவும் திருமண எதிரொலிகள்.. - - முதல் முதல் இரவென வருவது - - - - மகிழ மனது நெகிழ வருக?- - ம்:(நானொரு) ஃப்: திரன... ம்:தந்தோம் தனம் தனம்? தந்தோம் தனம் தனம் என்றொரு மெல்லிசை கேட்பதென்ன?. (தந்தோம்) ஃப்:அது என்ன நூதனமோ? உங்கள் ஆசையின் சாதனமோ?(அது என்ன) ம்:மனம் தந்தும் தனம் தந்தும் இதழ் சிந்தும் ரசம் தந்தும் தரும் இன்பம் பல தந்தும் வரும் சொந்தம் இவள் தரும் சீதனமோ ஃப்:பலவித சுகங்களின் தரிசனம் விழியும் மனமும் உருக வருக? (நானொரு) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|