நான் ஒரு காண பாடல்கள் மற்றும் விவரங்கள்

நான் ஒரு கனா கண்டேன்
என் கனவில் வந்தவள் தேவதையோ
நான் ஒரு கனா கண்டேன்
என் கனவில் வந்தவன் ராட்சசனோ
ஒரு நாள் இரவில் என் நினைவை பறிது சென்றாளோ
பல நாள் என் உயிரை பனியில் உறைது கொன்றானோ
ஜீவனே என் ஜீவனே (2)
ஸ்வாசமே என் ஸ்வாசமே (2)

(நான் ஒரு கனா...)

மாங்கல்யம் தந்துன........
உன் மஞ்சள் அழகுக்காக சில பசை மரங்கள் நடுவேன்
அந்த மரதில் உள்ள இலையில் எல்லாம்
உன் பேர் மட்டும் எழுதி வைப்பேன்
நீ தூங்கும் நேரம் பார்து
உன் கண்ணில் கண்மை இடுவேன்
நீ அசந்திருந்தால் ஆடை மாற்றி சேலை உனக்கு கட்டி பார்பேன்
குழந்தை போல் உன்னை குளிப்பாட்டி விடுவேன்
குறும்புகள் ஏதும் செய்தால் முததால் அடிபேன்
காலையில் உனது கண்களில் முழிபேன்
கை விரல் ரேகை போல உன்னில் வசிப்பேன்
ஜீவனே என் ஜீவனே (2)

(நான் ஒரு கனா...)

நீ கோடி ஆண்டு வாழ என் மூசு காற்றை தருவேன்
உன் கால்கள் போகும் பாதை யாவும்
பூக்கள் போல என்னை விரிப்பேன்
நீ வீடு ஒன்று கேட்டால் புது நாடு வாங்கி தருவேன்
நீ மூகுதிகள் கேட்டால் போதும்
நட்சதிரம் வாங்கி தருவேன்
உன் அன்பு கடலில் படகாக மிதப்பேன்
அலை போல அடிதால் நான் உனக்குள் விழுவேன்
வென்னில அறைது பௌடெர்'ஆய் தருவேன்
பூங்காற்றை துண்டு செய்து வேர்வை துடைபேன்
ஸ்வாசேஸ் என் ஸ்வாசமே (2)

(நான் ஒரு கனா...)


பாறை
திரைப்படத்தின் பெயர்பாறை
திரைப்பட நடிகர்கள்ரம்யா கிருஷ்ணன், சரத் குமார்
இசைஅமைப்பாளர்சபேஷ்
திரைப்படத்தின் இயக்குனர்K. S. ரவிக்குமார்
பாடல் வெளியான ஆண்டு 2004
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஏறோப்லன் சற்று உதித் நாராயண் கிடைக்கவில்லை 5:29 படிக்க
கண்ணுக்குள் டிக் டிக் கார்த்திக் ராஜா, ஷாலினி கிடைக்கவில்லை 5:23 படிக்க
மெஹபூப கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:07 கிடைக்கவில்லை
நான் ஒரு காண ஹரிஷ் ராகவேந்தரா, சுஜாதா கிடைக்கவில்லை 5:56 படிக்க
நண்பனே நண்பனே தெரெஒ மனோ கிடைக்கவில்லை 5:33 கிடைக்கவில்லை
சோ மச் டு செ கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 1:13 கிடைக்கவில்லை
விநாயக விநாயக அனுராதா ஸ்ரீராம் கிடைக்கவில்லை 6:07 கிடைக்கவில்லை
ஏன் தை கிருஷ்ணராஜ் கிடைக்கவில்லை 3:25 கிடைக்கவில்லை