நாணமோ பாடல்கள் மற்றும் விவரங்கள்
நாணமோ, இன்னும் நாணமோ, இந்த ஜாடை நாடகம் என்ன அந்த பார்வை கூருவதென்ன நாணமொ, நாணமொ ஒஹ்.... நாணுமொ, இன்னும் நாணுமொ, தன்னை நாடும் கதலன் முன்னே திரு நாலைத் தேடிடும் பெண்மை நாணுமொ, நாணுமோ நாணமொ, இன்னும் நாணமொ, இந்த ஜாடை நாடகம் என்ன அந்த பார்வை கூருவதென்ன நாணமொ, நாணமொ தோட்டத்து பூவினில் இல்லாதது ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது தோட்டத்து பூவினில் இல்லாதது ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது ஆடையில் ஆடுது வாடையில் வாடுது ஆனந்த வெள்ளத்தில் நீராடுது அது எது ஆடவர் கண்களில் காணாதது அது காலங்கள் மாரினும் மாராதது ஆடவர் கண்களில் காணாதது அது காலங்கள் மாரினும் மாராதது காதலன் பெண்ணிடம் தெடுவது காதலி கங்கலை மூடுவது அது எது நாணுமோ, இன்னும் நாணுமொ, தன்னை நாடும் கதலன் முன்னே திரு நாலைத் தேடிடும் பெண்மை நாணுமொ, நாணுமொ மாலையில் காட்ற்றினில் உண்டாவது அது மஞ்சத்திலே மலர் செண்டாவது மாலையில் காட்ற்றினில் உண்டாவது அது மஞ்சத்திலே மலர் செண்டாவது காலயில் நீரினில் ஆடிடும் வேளையில் காதலி எண்ணத்தில் தேனாவது அது எது உண்டால் மயக்கும் களாவது அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது உண்டால் மயக்கும் களாவது அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது நாளுக்கு நாள் மனன் நாடுவது ஞ்யானியின் கண்களும் தேடுவது அது எது நாணமொ, இன்னும் நாணமொ, இந்த ஜாடை நாடகம் என்ன அந்த பார்வை கூருவதென்ன நாணமொ, நாணமொ ஒஹ்.... நாணுமொ, இன்னும் நாணுமொ, தன்னை நாடும் கதலன் முன்னே திரு நாலைத் தேடிடும் பெண்மை நாணுமொ, நாணுமொ ஆஹ் ஹா ஹா... ஒஹ் ஹொ ஹொ... |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|