தேவதையே வா பாடல்கள் மற்றும் விவரங்கள்
டெவதையே வா வா என் டெவதையே வா வா உன் இரு விழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான் பூ மழையே வா வா என் பூ மழையே வா வா உன் விரல் தொடும் தொலைவினில் விழுகிர அருவி நான் நீரில்லமல் மீங்களும் வேர் இல்லமல் பூக்களும் பாவம் தானே பூமியில் சிலுவைகளும் சிரகென பரந்திட டெவதையே வா வா என் டெவதையே வா வா உன் இரு விழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான் === கிளையும் பூமி தண்ணீரை விலக சொல்லது அலை கடல் சென்று பாயமல் நதிகளும் ஓயது சிதைவுகள் இல்லை என்றாலே சிலைகள் இங்கேது வருவதை எல்லம் யேர்காமல் போனால் வாழ்வேது பாதாய் தேடும் கால்கள் தான் ஊஒரை சேரும் குழலை சேரும் தென்றல் தான் கீதம் ஆகும்ஸ் சுட்றும் இந்த பூமியை சுழல செய்யும் காதலை கட்று கொண்டேன் உன்னிடம் இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை === அடை மழை நம்மை தொட்டலே வெயிலே வா வென்போம் அனலாய் வெயில் சுட்டலே மழையே தூவென்போம் தனிமைகள் தொல்லை தந்தாலே துனையை கேட்கிண்ட்றொம் துணைவர் நெஞ்சை கொள்ளமல் தனியே தேய்கின்றோம் ஆசை மட்டும் இல்லையேல் யேது நாட்கள் கைகள் தொட்டு சூடவே காதல் பூக்கள் கன்னை விட்று ஓவியம் வாங்கும் இந்த ஊரிலே அன்பை வைது வாழலாம் சுகம் என தினம் சுமைகளில் மகிழ்ந்திர === டெவதையே வா வஸ் என் டெவதையே வா வா உன் இரு விழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான் பூ மழையே வா வா என் பூ மழையே வா வா உன் விரல் தொடும் தொலைவினில் விழுகிர அருவி நான் நீரில்லமல் மீங்களும் வேர் இல்லமல் பூக்களும் பாவம் தானே பூமியில் சிலுவைகளும் சிரகென பரந்திட |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|