தென்னங்கீத்தும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஃப்:ஹும்மிங்க்
தென்னங்க்கீத்தும் தென்றல் காத்தும்
கை குலுக்கும் காலமடி
தென்னங்க்கீத்தும் தென்றல் காத்தும்
கை குலுக்கும் காலமடி
வானம்பாடி சோடி தேடும் நேரமடி
ஆசைகளோ கோடி

ம்:தென்னங்க்கீத்தும் தென்றல் காத்தும்
கை குலுக்கும் காலமடி
கை குலுக்கும் காலமடி

ஃப்: நீ வச்ச பூவே முள்ளா குத்தும் போது
பூ போட்ட பாயே சூடா போச்சு பாரு
ம்: அஏன் இந்த தாபம்
ஆளான பாவம்
ஃப்: நீ தீண்டும் நேரம்
தாபங்கள் தீரும்
ம்: வண்ணாத்தி பாரைக்கு வர வேணும் நாளைக்கு
வண்ணாத்தி பாரைக்கு வர வேணும் நாளைக்கு
ஃப்: போகும் வழி பூத்திருக்கும் பூவெல்லாம் யாருக்கு
ம்: லால்லால்லா லால் லால் லா

ம்: தென்னங்க்கீத்தும் தென்றல் காத்தும் கை
குலுக்கும் காலமடி
வானம்பாடி சோடி தேடும் நேரமடி
ஆசைகளோ கோடி

தென்னங்க்கீத்தும் தென்றல் காத்தும் கை
குலுக்கும் காலமடி

ஃப் & ம்:ஹும்மிங்க்

ம்: பூவாடை காற்றே நெஞ்சுக்குள்ளே வீசு
ஆளான பூவே காதில் வந்து பேசு
ஃப்: பல நாளா பாத்து பசியாச்சு மாமா
ம்: பதமான முத்தம் பரிமாரலாமா
ஃப்: தோளோடு தோள் சேர
காமனுக்கும் வாயூர
தோளோடு தோள் சேர
காமனுக்கும் வாயூர
ம்: தேனுக்குள்ளே மீனு ரெண்டு ஆனமட்டும் நீராட
ஃப்: லலலால்லா லலலலலலா

ஃப்: தென்னங்க்கீத்தும் தென்றல் காத்தும்
கை குலுக்கும் காலமடி
தென்னங்க்கீத்தும்
ம்: தென்றல் காத்தும்
ஃப்: கை குலுக்கும்
ம்: காலமடி
ஃப்: வானம்பாடி
ம்: சோடி தேடும்
ஃப்: நேரமடி
இருவரும்: ஆசைகளோ கோஸ்
லலலலாலலாஅல்லலலலலாலாஅ


முடிவல்ல ஆரம்பம்
திரைப்படத்தின் பெயர்முடிவல்ல ஆரம்பம்
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்1
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
தென்னங்கீத்தும் மலேசியா வாசுதேவன், P.சுசீலா கிடைக்கவில்லை 3:56 படிக்க