துயிலாத பீன் ஒன்று பாடல்கள் மற்றும் விவரங்கள்
துயிலாத பென்னொன்ரு கண்டேன் எங்கே...இங்கே...என்னாலும் (துயிலாத) அழகான பழம் போலும் கன்னம் அதில் தர வேண்டும் அடையாலச் சின்னம் பொன் போன்ர உடல் மீது மோதும் இந்த கன் தந்த அடையாலம் போதும் இந்த கன் தந்த அடையாலம் போதும் (துயிலாத) மாலைக்கு நோயாகிப் போனேன் காலை மலருக்குப் பகையாக ஆனேன் உரவோடு விலையாட என்னும் கங்கல் உரங்காது உரங்காது கன்னே கங்கல் உரங்காது உரங்காது கன்னே துயிலாத பென்னொன்ரு கண்டேன் நானா...நீதான்....என்னாலும் (துயில்) மனமேடை தனில் மாலை சூடும் உங்கல் மன மேடைதனிலாட வேண்டும் நெஞ்சம் பிரர் கான முடியாத மேடை அதில் நடமாடி பயனேதும் இல்லை அதில் நடமாடி பயனேதும் இல்லை |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|