திலோத்தமா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்:நான் மடி ஏந்தி மன்போல் யாசித்தேன் என் மழைத்துலியே ஏந்தான் யோசித்தாய் மனம் தாங்காதே பின் வாங்காதே திலோத்தமா திலோத்தமா திலோத்தமா ஃப்:இது மெய்தானே உன்னை கேட்கிரேன் அட என் கன்னை நானே பார்க்கிரேன் என் கன்னீரில் நன்றி சொல்கின்ரேன் ம்:திலோத்தமா திலோத்தமா திலோத்தமா ஃப்:அஹா...அஹா...ஆ...ஆ... ஃப்:மாற்றம் மனதிலொரு மாற்றம் மாற்றம் விழியில் தடுமாற்றம் தவரல்லவா உன் நெஞ்சுக்கு தாழ்பாலிடு ம்:யெஹி யெஹி யெஹி யெஹி காதல் அனைவருக்கும் பூவோ எனக்கு மட்டும் முள்ளோ முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ திலோத்தமா திலோத்தமா திலோத்தமா ம்:இது சொல்லாத சோகம் அல்லவஸ் அதை மௌனங்கல் சொல்லும் அல்லவா தள்ளிப்போனாலும் உல்லம் போகாது திலோத்தமா திலோத்தமா திலோத்தமா ஃப்:இவல் நெஞ்சோடு ஏதோ உல்லது அதை உன் காதில் சொன்னால் நல்லது மௌனம் தீர்ப்போமா மீண்டும் பார்ப்போமா ம்:திலோத்தமா திலோத்தமா திலோத்தமா |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|