திங்கட் கிழமை பாடல்கள் மற்றும் விவரங்கள்
திங்கட் கிழமை ஆனால் இவ திருவிழாக்கு வருவா (2) ராடினதில் யேறி நம்ம மனசை சுத்த விடுவா (2) செவ்வாய் கிழமை ஆனால் இவ ஸ்பெகியல் க்லச்ச் வருவா (2) சிடே பார்வை பார்து நம்மளை ஃபைல் ஆக்கி விடுவா (2) இவ திருவிழக்கு வனதால் அட நெரைச தலை கருக்கும் ஸ்பெகியல் க்லச்ச் வந்தால் நம்ம பர்ட்ய் மனசு துடிக்குஸ் திங்கட் கிழமை யெப்ப வரும்? - அஹ அஹ திருவிழாவே தூள் பறக்கும் - அஹ அஹ செவ்வாய் கிழமை யெப்பொ வரும்? - அஹ அஹ ஸ்பெகியல் க்லச்ச் கல கலக்கும்ஸ் புதன் கிழமை ஆனால் இவ மாவரைக்க வருவா (2) - வருவா மாவறைக்கும் மசினே'இல் நம்ம மனசை போட்டு அறைப்ப (2) - அறைப்ப வியாள கிழமை ஆனால் இவ புச் ஸ்டண்ட்'கு வருவா (2) புச் ஸ்டண்ட்'கு வந்து இவ ரைல் போல நடப்ப குலுங்கி குலுங்கி நடப்பா இவ மாவறைக்கும் கைகு ஒரு மாகானதை தரலாம் நடந்து வரும் நடைக்கு நம்ம நாட்டை எழுதி தரலாம் புதன் கிழமை யெப்பொ வரும் - அஹ அஹ மாவறைக்க ஆசை வரும் - வரும் வரும் வரும் வியாள கிழமை யெப்பொ வரும் - அஹ அஹ அந்த புச் ஸ்டண்ட்'கே லூக் வரும் வெள்ளி கிழமை ஆனால் இவ கொயிலுக்கு வருவா (2) பக்தியொட தரையில் மண்டியிட குனிவா குண்டூதம தெரிவா சனி கிழமை ஆனால் இவ சந்தைக்குதான் வருவ சல சலன்னு வருவ காய்ய பொறிக்கி எடுப்ப பசங்க மனசயெல்லாம் பழுக்க வசி நடப்ப இவ கொயிலுக்கு வந்தால் ஒரு சாம்யாக தெரிவா சந்தைக்கு தான் வந்த இவ சம்சாரம தெரிவா வெள்ளி கிழமை யெப்பொ வரும் - அஹ அஹ பசங்களுக்கு பக்தி வரும் - அஹ அஹ சனி கிழமை யெப்பொ வரும் - அஹ அஹ சந்தைக்குள்ள ஊரே வரும் ஞாயிது கிழமை ஆனால் - ஞாயிது கிழமை ஆனால் (3) டெய் மசி சுண்டய் லீவே டா அவ வரமாட்டா... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|