திக்கு திக்கு பாடல்கள் மற்றும் விவரங்கள்

திகு திகு திக்கு திக்குன்னு
மனசு அடிக்குதே எனக்கு
சிகு சிகு சிக்கு சிக்குன்னு
அழகு வெடிக்குதே உனக்கு
நானே நானே நான
யாரோ யாரோ தான
தேடி கொஞ்சம் போன
சொர்கம் தான
நீயும் நீயும் நீய
நெஞ்சில் ஈர தீய
மோகம் மொத்தம் மய
மெய் சொல்வாய

தூம் தூம்
வெட்கத்தை வீசு
தூம் தூம்
முத்ததில் பேசு
தூம் தூம்
மனரத்தை நீட்டு
தூம் தூம்
மனசுக்கா பூட்டு
தூம் தூம்
வெட்கத்தை வீசு
தூம் தூம்
முத்ததில் பேசு
தூம் தூம்
மனரத்தை நீட்டு
தாம் தூம்
மனசுக்கா பூட்டு

ந ந ந ந...

ஒரு கைய்யில் பானம் கொண்டு
ஒரு கைய்யில் ஞயானம் கொண்டு
இரண்டுக்கும் நடுவில் நின்று
வழி மாரி கொள்ள்வோம்
மதுவிக்கு மதுவே அருந்தியதே
ஹெய்
போதைக்கே போதை ஏரியதே
ஹெய்
முடிவினை உணர
மனம் உணர
இது தனம் தரும் திரவமே

தூம் தூம்
நெஞ்சத்தை கொன்றாய்
தூம் தூம்
எங்கயோ சென்றாய்
தூம் தூம்
நில்லாமல் நிட்ராய்
தூம் தூம்
போதது என்றாய்
தூம் தூம்
நெஞ்சத்தை கொன்றாய்
தூம் தூம்
எங்கயோ சென்றாய்
தூம் தூம்
நில்லாமல் நிட்ராய்
தாம் தூம்
போதது என்றாய்

திகு திகு திக்கு திக்குன்னு
அஹ் திக்கு திக்கு மனசு
சிகு சிகு சிக்கு சிக்குன்னு
சிக்கு சிக்கு அழகு

மனம் என்னும் கூடை பந்து
மதில் எல்லாம் தாண்டி சென்று
தாய் ஓடு மோதி கொண்டு
கரை தேடும் வண்டு
குடுவைக்குள் குதிரை ஏரியதே
ஹெய்
தேன் வண்ண மதுரம் ஊரியதே
ஹெய்
புடசாத இதயம்
ஒரு இதயம்
இந்த இரவுக்குள் கிடைக்கும

நெஞ்சத்தை தட்டு
உள்ளத்தை குட்டு
அச்சத்தை விட்டு
உச்சத்தை எட்டு
நெஞ்சத்தை தட்டு
உள்ளத்தை குட்டு
அச்சத்தை விட்டு
உச்சத்தை எட்டு

திகு திகு திக்கு திக்குன்னு
ந ந என்னன்ன என்னன்னன
சிகு சிகு சிக்கு சிக்குன்னு
எஹ் பன பன எஹ் பானா

நானே நானே நான
யாரோ யாரோ தான
தேடி கொஞ்சம் போன
சொர்கம் தான
நீயும் நீயும் நீய
நெஞ்சில் ஈர தீய
மோகம் மொத்தம் மய
மெய் சொல்வாய

தூம் தூம்
வெட்கத்தை வீசு
தூம் தூம்
முத்ததில் பேசு
தூம் தூம்
மனரத்தை நீட்டு
தூம் தூம்
மனசுக்கா பூட்டு
தூம் தூம்
வெட்கத்தை வீசு
தூம் தூம்
முத்ததில் பேசு
தூம் தூம்
மனரத்தை நீட்டு
தாம் தூம்
மனசுக்கா பூட்டு

தாம் தூம்
திரைப்படத்தின் பெயர்தாம் தூம்
திரைப்பட நடிகர்கள்ஜெயம் ரவி, கங்கனா ரனுட், லக்ஷ்மி ராய்
இசைஅமைப்பாளர்ஹரிஸ் ஜெயராஜ்
திரைப்படத்தின் இயக்குனர்ஜீவா
பாடல் வெளியான ஆண்டு 2008
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆழியிலே ஹரிச்சரன் Not Available 2:42 படிக்க
அன்பே அன்பே ஹரிஷ் ராகவேந்தரா, பிரசன்னா Not Available 5:02 படிக்க
திக்கு திக்கு பென்னி தயால், சயோநோரா பிலிப் Not Available 5:21 படிக்க
புது புது பென்னி தயால், குணா, சுசித்ரா Not Available 4:22 படிக்க
சக்ஹியே பாம்பே ஜெயஸ்ரீ, பாம்பே ஜெயஸ்ரீ, கிருஷ் Not Available 5:03 படிக்க
உயயலலோ உயயலலோ கைலாஷ் கேர், சுஜாதா Not Available 4:41 படிக்க