தழுவுது பாடல்கள் மற்றும் விவரங்கள்
தழுவுது நழுவுது நழுவுது தழுவுது(2) ஹொய் ஹொய்(3) தழுவுது ஹெய் ஹெய் தழுவுது நழுவுது தழுவியும் நழுவியும் தழுவியும் ஹெய் ஹெய் தழுவுது நழுவுது நழுவுது தழுவுது தழுவுது நழுவுது ஹொய் கன்னய் வா தழுவுது நழுவுது நழுவுது தழுவுது தழுவுது நழுவுது ஹொய் கண்ணாள வா தழுவியும் நழுவியும் கதை ஒன்று எழுதுது ஹொய் பொத்:ஒரு கணம் ஊடல் மரு கணம் கூடல் இரண்டையும் கலந்த காவியம் நாம் ஒரு பக்கம் காதல் மரு பக்கம் மோதல் இரு பக்கம் கோண்ட நாணயம் நாம் ம்:கதை ஒன்று எழுதிட கண்ணாள வா இளகிய மாலை பொழுதிது ஹொய் கதை ஒன்று எழுதிட கண்ணய் வாய்ளகிய மாலை பொழுதிது ஹொய் ஃப்:ஆடவன் அருகினிலே-ஒரே ஆயிழை வருகையிலே ம்:நாணமும் விடைபெறுது;ஒரே நாடகம் நடைபெறுது ஃப்:நூலாடை சரிகிரது தோலாடை தெரிகிரது ம்:அதை மூட நினைகிரது-மனம் தடுமாறித் தவிதவிகிரது ஃப்:ஆதியும் அந்தமும் அம்மம்மா 1000 மின்னல்கள் மின்னல்களய்! ஆதியும் அந்தமும் அம்மம்மா 1000 மின்னல்கள் மின்னல்களய்! ஃப்&ம்:ஒரு கணம் ஊடல் மரு கணம் கூடல் இரண்டையும் கலந்த காவியம் நாம் ஒரு பக்கம் காதல் மரு பக்கம் மோதல் இரு பக்கம் கோண்ட நாணயம் நாம் கதை ஒன்று எழுதிட கண்ணாள வா இளகிய மாலை பொழுதிது ஹொய் ம்:ஜாதக கணக்குப் படி-ஒரே ஜோடியும் கலந்ததடி மு மு மு..முடுற வழகமடி!பின் ஓட்டுர பழகமடி ஃப்:நாள் தோரும் அடிசுகலாம் அஹ் அஹ் அஹ் ஆனாலும் அணைசுகலாம் வாழ்வொம விசிதிரமா-தினம் சலிகாமல் சிருபிள்ளைதனம ம்: நாளொரு யுதமும் முத்தமுமென்று போகட்டும் எப்பவும்- இப்படியய் பொத்:ஒரு கணம் ஊடல் மரு கணம் கூடல் இரண்டையும் கலந்த காவியம் நாம் ஒரு பக்கம் காதல் மரு பக்கம் மோதல் இரு பக்கம் கோண்ட நாணயம் நாம் தழுவுது... ஒரு கனம்... கதை ஒன்று... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|