தங்க தாமரை பாடல்கள் மற்றும் விவரங்கள்
தங்கத் தாமரை மகலே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெல்லம் மன்மத வெல்லம் சிரு விரிசல் கண்டது உல்லம் இவையெல்லாம் பென்னே உன்னாலே (தங்கத் தாமரை) செழித்த அழகில் சிவந்து நிர்கும் செந்தேனே - என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்ரேனே வெரித்த கன்னால் கங்கல் விழுந்தும் பென்மானே - உன் கனத்த கூந்தலின் காட்டுக்குல்லே கானாமல் நான் போனேனே இருதயத்தின் உல்லே ஒலை ஒன்ரு கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மரைக்க? தொடட்டுமா தொல்லை நீக்க? (தங்கத் தாமரை) பரக்கும் வண்டுகல் பூவில் கூடும் கார்காலம் கனைக்கும் தவலை துனையைச் சேரும் கார்காலம் பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம் பிரிந்திருக்கும் உயிரையெல்லாம் பினைத்துவைக்கும் கார்காலம் நகம் கடிக்கும் பென்னே அடக்காதே ஆசை நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை (தங்கத் தாமரை) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|