தங்கக்கிளி பாடல்கள் மற்றும் விவரங்கள்
கல கல கல கல கல கல கல கல... கதவுல மரவுல ஒளியிர வெகம பள பள பள பள பள..... திரு திரு விழியிலே வெட்ட்கம் பாரம்ம சல சல சல சல சல..... குரு குரு மனசலுஅ புது மழ தான் அம்ம தள தள தள தள..... இரவுல கல கல கனவுகள் தான் ஆம தங்க கிளி ஒண்ணு தத்தி பழகுது கத்து கோடுத்தது யார் அம்ம வங்க கடல் தந்த முத்து சரம் ஒண்ணு வெட்கத்தில் ஓடுது யீன் அம்ம பள பள கூரை பட்டு நெளியுது கூச்ச பட்டு முதல் முரை நாண பட்டதெனம்ம மன்னனை கட்டிகிட்டு அண்ணனை விட்டுபுட்டு இன்னோரு ஊருக்கு போக எண்ணம கல கல கல கல கல கல கல கல... கதவுல மரவுல ஒளியிர வெகம பள பள பள பள பள..... திரு திரு விழியிலே வெட்ட்கம் பாரம்ம தங்க கிளி ஒண்ணு தத்தி பழகுது கத்து கோடுத்தது யார் அம்ம வங்க கடல் தந்த முத்து சரம் ஒண்ணு வெட்கத்தில் ஓடுது யீன் அம்ம பிஞ்சு பூ இதழ் ஆட இதழோடு சொல் ஆட மாடை பூ கை ஆட சொக்கட்டான் ஆட மருதாணி விரல் ஆட மழை மெக குழல் ஆட மான் ஆட மயில் ஆட நெஞ்சம் கூத்தாட அம்ம உன் காதோரம் மானிபொன் ஆட அஹ் ஹ ஹ ஹா.. ஆர் எழு மாத்தில் தாலிபொன் ஆட அஹ் ஹ ஹ ஹா.. நாளைக்கு நாயகன் கைகளில் ஆட ஆனண்டம் என் கண்களில் ஆட சிதிரை கட்டில் ஆட பங்குனி தொட்டில் ஆட பிள்ளைகள் ஊஞ்சல் ஆடிப்பாட அஹ் ஹ ஹ ஹா.. கண்களே கனவே ஆட கனவுகள் கரகம் ஆட அண்ணனின் ஏக்கம் கொஞ்சம் கூட ஒஹ் ஹொ ஹொ தங்க கிளி ஒண்ணு தத்தி பழகுது கத்து கோடுத்தது யார் அம்ம வங்க கடல் தந்த முத்து சரம் ஒண்ணு வெட்கத்தில் ஓடுது யீன் அம்ம ஆஅஹ்.... கல கல கல கல கல கல கல கல... ஆஅஹ்.... பள பள பள பள பள..... ஆஅஹ்.... பல்லக்கு பரிவாரம் தங்கச்சி அதிகாரம் கை கட்டி வாய் போத்தி யீவல் நான் செய்ய்ய தாய் பாலில் சில நாளும் உன் தோளில் பல நாளும் நான் தாெஸ் வளர்ந்தெனே நீயும் என் தாயே ஒப்பந்தம் போடாத தொப்புள் கொடி உரவு அஹ் ஹ ஹ ஹா.. ஒரு போதும் போடாது என் வாசக்கதவு அஹ் ஹ ஹ ஹா.. ஊருக்குள் உள்ளது ஆயிரம் வீடு நம்மை போல் அதில் வாழ்வது யாரு பள பள கூரை பட்டு நெளியுது கூச்ச பட்டு முதல் முரை நாண பட்டதெனம்ம மன்னனை கட்டிகிட்டு அண்ணனை விட்டுபுட்டு இன்னோரு ஊருக்கு போக எண்ணம தங்க கிளி ஒண்ணு தத்தி பழகுது கத்து கோடுத்தது யார் அம்ம வங்க கடல் தந்த முத்து சரம் ஒண்ணு வெட்கத்தில் ஓடுது யீன் அம்ம |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|