சொல்வதுக்கு ஒரு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ந ந ந ந ந ந ந ந... சொல்வதர்க்கு ஒரு சொல் இல்லைய சொல்லவந்தால் சொல் வரவில்லைய சொல்வதர்க்கு ஒரு சொல் இல்லைய சொல்லவந்தால் சொல் வரவில்லைய மெய் என சொல் இல்லை பொய் என சொல் உள்ளம் தெளிவில்லைய இ லொவே யௌ இ லொவே யௌ இ லொவே யௌ இ லொவே யௌ சொல்வதர்க்கு ஒரு சொல் இல்லைய சொல்லவந்தால் சொல் வரவில்லைய பெண்ணே உன் கூந்தல் அது என்னை மூடாத பூவே என் மூச்சில் உன் வாசம் ஓடாத தினம் உந்தம் முஹம் பார்க்கும் ஒரு வாழ்கை கூடாத மௌனமாய் உனை பார்க்கிரேன் தனிமையில் உனை கேட்க்கிரேன் எப்படி உன்னை கேட்ப்பது என்று சொல்லிவிடு சொல்வதர்க்கு ஒரு சொல் இல்லைய சொல்லவந்தால் சொல் வரவில்லைய மெய் என சொல் இல்லை பொய் என சொல் உள்ளம் தெளிவில்லைய இ லொவே யௌ இ லொவே யௌ இ லொவே யௌ இ லொவே யௌ தூங்கும் கண் மீதும் நீ பார்வை தந்தாயே தேயும் என் நெஞ்சில் ஓர் போதை தந்தாயே தினம் என்னுள் உன்னோடு நான் பேசிப் பார்க்கின்றேன் ஏனட நான் மாரினேன் என்னவோ தடுமாரினேன் எப்படி உன்னை கேட்ப்பது என்று சொல்லிவிடு சொல்வதர்க்கு ஒரு சொல் இல்லைய சொல்லவந்தால் சொல் வரவில்லைய மெய் என சொல் இல்லை பொய் என சொல் உள்ளம் தெளிவில்லைய இ லொவே யௌ இ லொவே யௌ இ லொவே யௌ இ லொவே யௌ சொல்வதர்க்கு ஒரு சொல் இல்லைய சொல்லவந்தால் சொல் வரவில்லைய |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|