சொல்லாயொ பாடல்கள் மற்றும் விவரங்கள்
சொல்லாயோ வாய் திரந்து? வார்த்தை ஒன்று சொல்லாயோ வாய் திரந்து நில்லாயோ நேரில் வந்து நான் அழைக்க நில்லாயோ நேரில் வந்து ஊஞ்சல் மனம்... அன்றாடம் உன்னோடு மன்றாடும் வேளை சொல்லாயோ வாய் திரந்து? போதும் இனி கண்ணான கண்ணா உன்ன் பொல்லாத லீலை? சொல்லாயோ வாய் திரந்து? ஆஆஆஆ?ஆஆஆஆஆஆஆஆ? ஆஹாய சூரியன் மேர்கினில் சாய ஏஹ்காந்த வேளையில் மோஹமுள் பாய தூண்டிலில் புழுவாக திருமேனி வாட தாமதம் இனி அஏனோ இருமேனி கூட அந்தி வரும் தென்றல் சுடும் ஓரே விரஹம் விரஹம் யெழும் என்று வரும் இன்ப சுகம் ஊண் உருகும் உருகும் தினம் நாள் முழுதும் ஒவ்வோர் பொழுதும் உன் வண்ணங்கள் எண்ணங்கள் நெஞ்சுக்குள் நிரைந்திடும் (சொல்லாயோ) நாள் தோரும் பார்வையில் நான் விடும் தூது கூராதோ நான் படும் பாடுகள் நூரு நானோரு ஆண்டாளோ திருப்பாவை பாட ஆஏழையை விடலாமோ இது போல வாட வெள்ளி நிர வெண்ணிலவில் வேய்ங்குழலின் இசையும் வரும் நள்ளிரவில் மெல்லிசையில் தேனலைகள் நினைவில் யெழும் ஓரே இதயம் உன்னால் இளகும் இன்னேரத்தில் கண்ணா உன்ன் மௌனத்தை தவிர்த்து (சொல்லாயோ) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|