சொல்கட்டு பொம்மை பாடல்கள் மற்றும் விவரங்கள்
சொலகாட்டு பொம்மை போல சொக்காகதான் இருக்கியே (2) செட்டினாட்டு வீட்ட போல வீணாகதான் கிடக்கியே - யீஹ் பபே (2) ஹெய் நின்னு போன நெட்ட தேரு வதி போன குட்டு செரு அடி பின்சு போன வாழ தாரே நின்னு போன வைக்கபோறே வீண போன விளக்கு மாரே பாலகாட்டு யானை போல மதம் பிடிசுதான் இருக்கியே (2) பட்டிகாட்டு ஆளை போல பேக்காகதான் கிடக்கியே ஒரு முறை உன்னை நேரில் பார்தேன் அன்றைய கனவினிலே ஆயிரம் பெய்கள் ஒன்றாய் வந்து சொருச் பாடியதெய் மறுமுறை உன்னை நானும் பார்தேன் உள்ளூர் ழூ'வினிலே புதுசாய் வந்த மிருகம் என்று கூட்டம் கூடியதெய் பெண்ணே உன் மூன்சி சீ சீ அலிஎன்ச் கண்காட்சி போட போ ஒனியோன் பசி நீதான் என் எதிர் கட்சி போடி போடி திருட்டு வ்க்ட் நீ நூலறுந்த மொட்டை காதாடி அட மொசகொட்டை கண்ணழக மொள்ளமாறி தோழழக ஊசி போன பேசழக... (சொலகாட்டு பொம்மை...) சின காதே ஜபன் மூகே ரொம்ப அலட்டாதெய் எங்க்லிஷ் பேசும் இஞ்சி செடியே சும்ம உளட்டாதெய் முஷரஃப் மீசை பபெர் தொசை நீதான் பேசாதெய் எகொ பொண்ணு தீயே நீதான் என்னை கீசாதெய் நீதான் என் ஷவிங்க் க்ரீம்'ஏ சுமாரன இகே க்ரீம்'ஏ நீதானே பனி மலை கரடி சிரிக்கு சர்ச் கிருமி 2 மெடெர் நாக்கு உனக்கு 100 கிலொ கொழுப்பு உனக்கு பந்த பன்னும் மதுரியே விருச் வந்த கொம்புடெர்'ஏ ஹல்ஃப் பொய்ல் ஆன முகமே (சொலகாட்டு பொம்மை...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|