சிவப்புக்கல்லு மூக்குத்தி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்:செவப்பு கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான் குட்டி ஆஹா.. தங்க முகத்தில குங்க்கும பொட்ட வச்சுக்கிட்டு நீ எங்கேடி போரே சுங்கிடி சேலையை கட்டிகிட்டு ஃப்:தான் போர போக்கில் மான் குட்டி போகும் எங்கேன்னுதான் சொல்லுமேஸ் தான் போர போக்கில் மான் குட்டி போகும் எங்கேன்னுதான் சொல்லுமோ பேசாத மானை தேடாமல் தேடி பின்னாலே யார் வந்ததோ ம்:செவப்பு கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான் குட்டி ஆஹா.. தங்க முகத்தில குங்கும பொட்ட வச்சுக்கிட்டு நீ எங்கேடி போரே சுங்கிடி சேலையை கட்டிகிட்டு ஃப்:மனசு வச்சேன் ஒம்மேலே.. மறச்சு வச்சேன் சொல்லாமே ஒஹ் மனசு வச்சேன் ஒம்மேேஸ்.. மறச்சு வச்சேன் சொல்லாமே ம்:அப்படி சொல்லடி சிங்காரி.. அணச்சு கொள்ளடி ஒய்யாரி அப்படி சொல்லடி சிங்காரி.. அணச்சு கொள்ளடி ஒய்யாரி ஃப்:சிரிச்சு சிரிச்சு நெருங்கி வந்தா எனக்கு சந்தெகம் ம்:நெருங்கி நெருங்கி பழகி விட்டா இருக்கு சந்தோஷம் ஃப்:புதுசா ஒரு தினுசா இள வயசா வந்த பரிசா ம்:செவப்பு கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான் குட்டி ஆஹா.. தங்க முகத்தில குங்க்கும பொட்ட வச்சுக்கிட்டு நீ எங்கேடி போரே சுங்கிடி சேலையை கட்டிகிட்டு ம்:தெருக்கதவை தாள் போட்டு வெளக்கு வச்சு பாய் போட்டு தெருக்கதவை தாள் போட்டு வெளக்கு வச்சு பாய் போட்டு ஃப்:அரைச்ச சந்தனம் நீ பூச அடுத்த கதைய நான் பேச அரைச்ச சந்தனம் நீ பூச அடுத்த கதைய நான் பேச ம்:விடிய விடிய தூங்காமே முழிச்சிருப்போமா ஃப்:விடிஞ்ச பொறவு நடந்ததெல்லாம் நெனச்சிருப்போமா ம்: அஹ திரு நாள் ஒண்ணு வரலாம் இனி தரலாம் தந்து பெறலாம்.. ஃப்:ஆஹா,,. சரிகை பட்டு மாப்பிள்ளை.. ம்:ஆஹா... ஃப்:மயக்க வந்த ஆம்பிள்ளை.. ம்:அப்படி போடு.. ஃப்:சரிகை பட்டு மாப்பிள்ளை மயக்க வந்த ஆம்பிள்ளை ஃப்:வெத்தலை பாக்கு வைக்கிற தேதி சொல்லி வச்சான் என்னை கள்ள சிரிப்பில கொள்ளையடிச்சது என்ன மச்சான் ம்: அஹாஆ அஹா ஃப்: ஊஊஹ் ஊஒஹ்ஹ் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|