கொத்தமல்லி வாசம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஜிங்கின ஜிங்கின ஜன ஜம் துஜம்ஜம்
ஜிங்கின ஜிங்கின ஜன ஜம்
ஜிங்கின ஜிங்கின ஜன ஜம் துஜம்ஜம்
ஜிங்கின ஜிங்கின ஜன ஜம்
கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்
அப்படிதான் மாமன் அத்தை மவன் நேசம்
வென்னையில மாமா நெய் வாசம்
என் தின்னையில மாமா உன் வாசம்
கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்
அப்படிதான் மாமன் அத்தை மவன் நேசம்
வென்னையிலே.... மாமா நெய் வாசம்
என் தின்னையில.... ந ந நாராசம்....

நொன்சென்சே....

யேய் என்ன திட்டுர
உனக்கு பாட்டு தானே வேனும்
யேஹ் பட்டாசு

இப்பொ பாரு பட்டைய கிலப்புரேன்

ஹாய் வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா
ஹாய் வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா
அடி நீயும் நானும் ஜோடி சும்ம பீச் பக்கம் வாடி
அடி நீயும் நானும் ஜோடி சும்ம பீச் பக்கம் வாடி

அதோ வர பொன்னு நம்ம ஆயா கடை புன்-உ
அதோ வர பொன்னு நம்ம ஆயா கடை புன்-உ
இலிச்சிடாத நின்னு அவ கட்டிடுவா டின்-நு
இலிச்சிடாத நின்னு அவ கட்டிடுவா டின்-நு
தன்னி கொண்டா சொம்புல தல்லி நிக்கும் பொம்பலை
தன்னி கொண்டா சொம்புல தல்லி நிக்கும் பொம்பலை
கொவம் வந்தா வம்புல நான் அடிச்சிடுவேன் கொம்புல
வா முனிம்மா வா வா முனிம்மா வா
வா முனிம்மா வா வா முனிம்மா வா

ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கினத்துக் கடவு நண்டு
ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கினத்துக் கடவு நண்டு
நீயும் நானும் ஃப்ரிஎண்ட்-உ உங்க வாத்தியாரு மண்டு
நாலும் நாலும் எட்டு நம்ம பிரிக்க வந்த வெட்டு
எட்டு ரெண்டு பத்து நம்ம நன்பர் எல்லம் முது
ராவைய்யரா ரா ராத்திரிதான் ரா
ஜிங்குன்னு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
ஜிங்குன்னு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
வா முனிம்மா வா வா முனிம்மா வா ஹொய்...

அய்யோ யம்ம காலு அங்க கொட்டிடுச்சான் தேலு
அய்யோ யம்ம காலு அங்க கொட்டிடுச்சான் தேலு
கை கொடுத்த ஆலு நம்ம கழுத்தருத்தான் பாரு
சும்ம நின்ன சங்கு இதை ஊதிப்புட்ட இங்கு
எங்கே எங்க பங்கு இல்ல எடுத்திடுவோம் நொங்கு
ராவைய்யரா ரா ராத்திரிதான் ரா
ஜிங்குன்னு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா

வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா
வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா
அடி நீயும் நானும் ஜோடி சும்ம பீச் பக்கம் வாடி
அடி நீயும் நானும் ஜோடி சும்ம பீச் பக்கம் வாடி
வா முனிம்மா வா வா முனிம்மா வா


இந்து
திரைப்படத்தின் பெயர்இந்து
திரைப்பட நடிகர்கள்பிரபு தேவா, ரோஜா
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்பவித்ரன்
பாடல் வெளியான ஆண்டு 1994
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஏ ஞானம் கிடைக்கவில்லை Vaali 3:33 படிக்க
ஏ குட்டிய் முன்னால் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vaali 3:26 படிக்க
எப்படி எப்படி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:29 கிடைக்கவில்லை
கொத்தமல்லி வாசம் மனோ, மின்மினி Vaali 4:13 படிக்க
மெட்ரோ சேனல் S.P.பாலசுப்பிரமணியம் Vaali 5:06 படிக்க
நகுமோ கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 8:28 கிடைக்கவில்லை
உட்ட கக்கடி K.S. சித்ரா, மனோ கிடைக்கவில்லை 4:46 கிடைக்கவில்லை