கொடான்கிற் பாடல்கள் மற்றும் விவரங்கள்

கோடங்கி வந்திருக்கேன்
கொமரிப் பேயே பேரை சொல்லு
ஆத்ட்த
சாரயம் வாங்கித் தாரேன்
தயங்க வேண ஊரச் சொல்லு

ஆட்டீரல் சுட்டு தாரேன்
அழகு பேயே ஆள விடு
செருப்பலே மாலை தாரேன்
சின்னப் பொண்ணே வாழ விடு

கோடங்கி வந்திருக்கேன்
கொமரிப் பேயே பேரை சொல்லு
ஆத்ட்த
சாரயம் வாங்கி தாரேன்
தயங்க வேண ஊரச் சொல்லு
யெயி

===

எவரதி

===

சாரயம் குடிசாலும்
சண்டப் படம் பொட்டல்லும்
புடிசப் புடி விடமாட்ட
ஆத்தா

உசி மலை ஈஸ்வரன
உடுகடிசு பர்தாலும்
வசக் குறி மாற மாட
முனியாத்தா

உனக்கு வெசிருக்க வெசிருக்க
பேய் ஆத்தா

பசை ரத்தம் வேண்டுமின்னு
கேட்க போரேன்

கோடங்கி மண்டொடசி
பல்லங்குழி ஆடப் போரேன்

சூழ்சிப் பண்ண வந்திருக்கும்
கோடங்கி
உன்ன சுருட்டி சுருட்டி சுருட்டாகி
ஊதப் போரேன்

===

கோடங்கி வந்திருக்கேன்
கொமரிப் பேயே பேரை சொல்லு
ஆத்ட்த
சாரயம் வாங்கி தாரேன்
தயங்க வேண ஊரச் சொல்லு
யெயி

==

பேய்யம்ம பேய்யம்ம
வேணாம் ஓடிப் பொயேன்மா
அன்னைகு முனியாண்டி
தந்துட்ட பூச
இன்னும் வேனும்ம

ஹொய்
கோடங்கி கோடங்கி
விட்டு ஓடப் போரிய
இல்லாட்டி
உடக்கை போல்
அடி வாங்கி
நீயும் வீங்கப் போரீய

யேய் பேயே
ஆஹ் நீ உள்ளூர
இல்ல இடம் மாறி வந்த
வெளியூர

உன்ன பார்தா கொஞ்சம்
ரொஷம் இருக்கு
உள்ள பார்தா யேதோ
வேஷம் இருக்கு

நெத்தி மேல
திரு நீரு இருக்கு
நெதிக் குள்ள
களி மண்ணு உனக்கு

அட மன்ன திரட்டி
ஒரு புள்ளையார் பிடிசி வைப்பேன்
ஓடு ஒடு விட்டு ஓடு

கோடங்கி வந்திருக்கேன்
கொமரிப் பேயே பேரை சொல்லு
ஆத்ட்த
சாரயம் வாங்கி தாரேன்
தயங்க வேண ஊரச் சொல்லு

===

ஹெய்
யம்ம முனியம்ம
சொன்ன
சொன்னக் கேளம்ம
உனக்கு
சுடு சொரும் கருவாடும் தாரேன்
ஓடிபோயேன்மா

ஹெய்..
பூசாரி பூசாரி
சொன்ன
சொன்ன கேளையா
உனக்கு
சுடுகாடுப் பூ மாலை தாரேன்
சூடிக் கொள்ளைய

அஹ் நிக்கது
பொண்ணே
உன் சேடை
இனி மீறதோ அடி என் சாட்டை

தலை மேல கல்ல யேதப் போரேண்டி
தலை கீழ உன்ன மாதப் போரேண்டி

ஹீயி..

அடி ஆடு
ஒன்ன கேக்க போரேண்ட
உன்ன சேர்து
போலி பொடப் பொரேண்ட

முனியாண்டி செருப்பிருக்கு
மூளைகுள் திமிர் எதுக்கு

ஓடு ஒடு விட்டு ஓடு

ஓடு..

யெய்
யெய்

ஹ்ம்ம்ம்
ஹாஆ.
ஓடு
ஹ்ம்ம்
ஓடு..
ஹான்..

போ பொரீய இல்லைய

ஹ்ம்ம்ம்..
ஒஹ்
அஹ்ஹ்ஹ்

ஹ்ம்ம்ம்..

யேய் யேய் உட்டன பாரு உன்ன!! :-)

முனியாண்டி விலங்கியல் மூன்றாம்மாண்டு
திரைப்படத்தின் பெயர்முனியாண்டி விலங்கியல் மூன்றாம்மாண்டு
திரைப்பட நடிகர்கள்பரத், தாமரை, வடிவேலு
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்திருமுருகன்
பாடல் வெளியான ஆண்டு 2008
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
இமயமலையும் ஜெயமூர்த்தி, மாணிக்க விநாயகம், திப்பு Not Available 2:08 படிக்க
கட்டி பிடிக்கும் ஜெயமூர்த்தி, மாலதி லக்ஷ்மன் Not Available 4:33 படிக்க
கொடான்கிற் அனுராதா ஸ்ரீராம், மாணிக்க விநாயகம் Not Available 5:19 படிக்க
கொம்பு விட்ட திப்பு Not Available 3:43 படிக்க
போட்டகுருவிர் ஹரிச்சரன், மாலதி Not Available 4:42 படிக்க