கேர்மனியின் செந்தியன் பாடல்கள் மற்றும் விவரங்கள்

கெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே
கெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தெவதையே...
காதல் தெவதை பார்வை கண்டதும் நான் எனை மரந்தேன்
கெர்மனியின் செந்தேன் மலரே

சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கன்ன அழகே
காதல் நாயகனே...
காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் எனை மரந்தேன்
சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கன்ன அழகே

பூஞ்சோலையே பென்னானதோ - இரு பொன்வண்டுகள் கன்னானதோ
பூங்கொதையின் நெஞ்சோடு நீ - இனி என்னாலுமே கொண்டாடலாம்
லலலா வா வா வா குளிர் நிலவின் ஒளி நீயே
லா ல ல...ஆ...ஆ..ஆ.... எனதன்பின் சுடர் நீயே
சுகம் நூராக வேண்டும் பா பா ப பா பா
உன் தொளில் பூப்பொல சாய்ந்தாட வந்தெய்ன்
நீ கொஞ்சும் நெரம் சொர்கம்

கெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தெவதையே...
காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் எனை மரந்தேன்

பெர் இன்பமே என்றால் என்ன அதை நீ என்னிடம் சொன்னல் என்ன
பெர் இன்பமே நீதான் அம்ம அதை நீ என்னிடம் தந்தால் என்ன
பபபா வா வா வா என்னை அனைத்தே கதை சொல்ல
லா ல வா வா வா அதை சொல்வெய்ன் சுவையாக
வெகு நாளாக ஆசை ரபாப பாபா
என் மார்பில் பூமாலை பொலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்கம்

சித்திரமே செந்தேன் மழையே முத்தமிேஸ் கன்ன அழகே
காதல் நாயகனே...
காதல் தெவதை பார்வை கண்டதும் நான் எனை மரந்தேன்
கெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே


உல்லாச பறைவகள்
திரைப்படத்தின் பெயர்உல்லாச பறைவகள்
திரைப்பட நடிகர்கள்கமல் ஹாசன், ரதி
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்C.V. ராஜேந்திரன்
பாடல் வெளியான ஆண்டு 1980
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அழகிய S. ஜானகி கிடைக்கவில்லை 3:37 கிடைக்கவில்லை
அழகு ஆயிரம் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Dasarathan 4:23 படிக்க
தேவிஙகராகம் ஜென்சி கிடைக்கவில்லை 4:32 கிடைக்கவில்லை
எனக்கும் கண்டேனம்மா மலேசியா வாசுதேவன், S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:22 கிடைக்கவில்லை
கேர்மனியின் செந்தியன் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Dasarathan 5:39 படிக்க
நான் உந்தன் S. ஜானகி கிடைக்கவில்லை 4:29 கிடைக்கவில்லை