கும்மி அடி கும்மி அடி பாடல்கள் மற்றும் விவரங்கள்

அம்மி மெதிச்சாச்சு
அருந்ததிய பார்த்தாச்சு ஹே ஹெய் ஹெய்
பொம்மி பூ முடிச்சு
புருஷன் கையை கோத்தாச்சு
எட்டூரு எட்டும் படி தட்டுங்கலா மத்தளத்தை
பார்ட்ய் வந்து தோக்கடிக்கும் குதாலத்தை
பாட்டு மழை
பர்ட்ய் வந்து தோக்கடிக்கும் குதாலத்தை

ஹெய் ஹெய்..ஏலே...

அவளுக்கென அம்பாசமுதரம் இயெரு ஹொடெலு அல்வ மாதிரி
தாழம்பூ என தள தள வென வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆழ்வார் குறிச்சி அழகு டெவரு அருவா மதிரி
புர்ம தேக்கென பள பள பளவென வந்தான் வந்தான் பாரு

கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஹோ
கொத்த வள சத்தம் போட கும்மி அடி ஹோ

கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஹோ
கொண்ட பூவில் வண்டு பாடக் கும்மி அடி ஹோ

அடி ரசாயீ ரோசாயீ ராசாமணி - நம்ம
ராசாக்கு ராணி வந்துட்டா!

ரொம்ப சோக்கானது இந்த சோடினு தான்- அந்த
ஆத்தா தான் செத்துபுட்டா!

ஒண்ணு வராமா தான்
நாம சுத்தி பொடனும்

சுடலே முருடனுக்கு கட
நேது மூடனும்

நல்ல பொன்னான நாளு இது தான்

அவளுக்கென அம்பாசமுதரம் இயெரு ஹொடெலு அல்வ மாதிரி
தாழம்பூ என தள தள வென வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆழ்வார் குறிச்சி அழகு டெவரு அருவா மதிரி
புர்ம தேக்கென பள பள பளவென வந்தான் வந்தான் பாரு

(கும்மி அடி)


உப்பு கண்டம் நீ வந்து சேரு-
இங்கு காத்திருக்கு கம்பங்கூழுதான்

பாய்யி கடை பிரியாணை போல-
நெஞ்சு பக்குவமே வெந்து கெடக்க

அடி ஆள பொட்டாக் கெட்டு போவும் தானே-
இந்த நெத்திலி கருவாட்டு குழம்பு

மச்சான்
சொல்லடி வெத்தல பாக்கோட- வந்து
வாசலில் நிக்கட்டாய்னி ஓத்தி பொட்டா
ஒத்துகாது பஞ்சு மிட்டாய் மனசு-

அடி ஒத்தையில் தூங்காது- பஞ்சு
மெத்தையில் தூங்காது - அந்த
நாயர் கடை சாய விட ஏரிடுச்சு சூடு

அவளுக்கென அம்பாசமுதரம் இயெரு ஹொடெலு அல்வ மாதிரி
தாழம்பூ என தள தள வென வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆழ்வார் குறிச்சி அழகு டெவரு அருவா மதிரி
புர்ம தேக்கென பள பள பளவென வந்தான் வந்தான் பாரு


(கும்மி அடி)

ந ந ந அனாஆஅ...
தன நனன்னாஆ....
ஹாஆ அஹஹஹா..

பல்லுக் குத்தும் குச்சியால நீயுந்தான்
விட்டா நெல்லுக்குத்தும் கெட்டி காரன் தான்

பத்தமாட பாய்யை போட்டு பாரு
பாட்டெடுக்கும் சூரன் நான் தான்
விட்டா பொதும் வேலியை தாண்டும்
இந்த வெள்ள ஆட்டுக்கு ரொம்ப ஏக்கந்தான்

கொத்தர சேவலும் நான் தானே- பொய்லெர்
கோழியும் நீ தானே
ரெண்டும் மூக்கும் மூக்கும் முட்டிகிட்ஸ்
முத்தம் வைக்காதோ

மச்சான் கொஞ்சுர சூட்டோடு - ரெண்டும்
நெஞ்சோடு நெஞ்சோடு - ஒரு ஊசி நூலு
இல்லாம தான் ஒண்ணா தைக்காதோ

(கும்மி அடி)

அவளுக்கென அம்பாசமுதரம் இயெரு ஹொடெலு அல்வ மாதிரி
தாழம்பூ என தள தள தளவென வந்தா வந்தா பாரு

அவனுக்கென ஆழ்வார் குறிச்சி அழகு டெவரு அருவா மதிரி
புர்ம தேக்கென பள பள பளவென வந்தான் வந்தான் பாரு




சில்லென்று ஒரு காதல்
திரைப்படத்தின் பெயர்சில்லென்று ஒரு காதல்
திரைப்பட நடிகர்கள்பூமிகா சாவ்லா, ஜோதிகா, சூர்யா
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்N. கிருஷ்ணா
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஜில்லென்று ஒரு காதல் - Theme தன்வி கிடைக்கவில்லை 4:14 படிக்க
கும்மி அடி கும்மி அடி நரேஷ் ஐயர், சீர்காழி சிவசிதம்பரம், ஸ்வர்ணலதா Vaali 6:05 படிக்க
மாரிச்சம் எதோ அஸ்லாம் முஸ்தபா, கரோலிசா, கிருஷ்ணா Vaali 6:03 படிக்க
மச்சகரி மச்சகரி ஷங்கர் மஹாதேவன், வசுந்தரா தாஸ் Vaali 5:27 படிக்க
மஜா மஜா மாச ராஜ S.P.B.சரண், ஸ்ரேயா கோஷல் Vaali 5:38 படிக்க
முன்பே வா என் அன்பே வா நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோஷல் Vaali 5:52 படிக்க
நியூ யார்க் நகரம் AR. ரெஹ்மான் Vaali 6:13 படிக்க