குண்டு குண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்
நா-ந-நா-ந லெட்'ச் பர்ட்ய் ! ந-ந-நா-ந, ந-நா-ந-நா-ந ஏவெர்ய்பொட்ய் ! ந-ந-நா-ந, ந-நா-ந-நா-ந ஹெய், நா-ந-நா-ந குண்டு குண்டு குண்டு பொண்ணே கூப்பிடுது ரெண்டு கண்ணே பா-பா-ப-பா, பா-ப-பப்ப வசிக்குரேன் சிக்கையிலே கண்ணாடி ரொசாவே மீச குத்தி காயமா யென்னோட ராசாவே பூச வைக்க வேணுமா ஆனா ஆவனா.. அப்பன் வச பேரென்ன ? ஈனா ஈயனா.. எழுது கூட்டி பாருனா (குண்டு குண்டு...) ஹெய், காதோரம் கிள்ளாதே கனவுக்குல் தல்லாதே முந்தானி காற்றாலே அடி வாங்கி கொள்ளாதே மீராதே மீராதே நீ அல்லி தானே பாசாங்கு காட்டாதே பசி அள்ளி ஊட்டாதே கண்ணாலே தப்பிட்து கை குள்ளே மாட்டாதே தீராதே தீராதே நான் தின்ன தானே கட்டுப்படா மாரி யென்னை கொட்டி கொடுப்பேனே முத்தப்படி யேரி உன்னை முட்டி திரப்பேனே ஆனா ஆவனா.. அப்பன் வச பேரென்ன ? ஈனா ஈயனா.. எழுது கூட்டி பாருனா (குண்டு குண்டு...) காடெங்கும் ஓடாதே கண்ணாலே தேடாதே காயாத கானகத்தே கன்னீயில் மாட்டாதே போகாதே போகாதே எயி துள்ளி மானே மார்போரம் சாயாதே விரலாலே மெய்யாதே ஆசைக்கு பொய் சொல்லி ஆருவத்த மீராதே கண்ணாலே கண்ணாலே எயி எட்டி பாரேன் கன்னத்திரை மேலே ஒரு வண்ணப்படம் பார்த்தேன் சின்னத்திரை போலே இவன் ஜன்னல் வழி பார்த்தேன் ஆனா ஆவனா.. அப்பன் வச பேரென்ன ? யோடெலிங்க்...யோடெலிங்க்...யோடெலிங்க்... ஈனா ஈயனா.. எழுது கூட்டி பாருனா யோடெலிங்க்...யோடெலிங்க்...யோடெலிங்க்... (குண்டு குண்டு...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|