காலையில் கேட்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆஆ....ஆஅ....ஆஆ....

காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூதது கண்ணின்மணி
பாதயில் ஏதொரு காவல் இனி
தோல்களில் சைந்தது காதல் கனி
காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூதது கண்ணின்மணி

மோகம் என்னன்ன மண்டிரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ
மோகம் என்னன்ன மண்டிரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ
டேவனின் கைவிரல் பாவிமேல் பட்டது
டெவியின் கண்விழி பாணம் தான் விட்டது
புதுவித அனுபவம்
ஆ..ஆஹ்.ஆஹா...
முதல் முதல் அரிமுகம்
ஓ..ஒஹொ.ஹோ...
புதுவித அனுபவம் முதல் முதல் அரிமுகம்
தேனும் பாலும் தொடதொட உருகுது

(காலையில் கேட்டது கோயில்மணி...)

தூக்கம் கண் விட்டு சென்றதே ராதிரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூசெடி
தூக்கம் கண் விட்டு சென்றதே ராதிரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூசெடி
யேக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி
காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி
ரகசியம் புரிந்தது
ஆ..ஆஹ்.ஆஹா...
அதிசயம் தெரிந்தது
ஓ..ஒஹொ.ஹோ...
ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலண்டுரவாடுது

(காலையில் கேட்டது கோயில்மணி...)
------------------------------------------------------------------------
'கனவிலும்..ப்ப்ப...நினைவிலும்..ப்ப்ப...புது சுகம்...'
ஸங்கி.


செந்தமிழ் பாட்டு
திரைப்படத்தின் பெயர்செந்தமிழ் பாட்டு
திரைப்பட நடிகர்கள்பிரபு
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1992
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி கோமாதா S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:07 கிடைக்கவில்லை
சின்ன சின்ன தூறல் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:07 கிடைக்கவில்லை
இந்த மனோ கிடைக்கவில்லை 5:07 கிடைக்கவில்லை
காலையில் கேட்டு S.P.பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 5:10 படிக்க
குட்டுகொரு மனோ கிடைக்கவில்லை 4:53 கிடைக்கவில்லை
சொல்லி சொல்லி S.P.பாலசுப்பிரமணியம், சுனந்தா கிடைக்கவில்லை 5:11 கிடைக்கவில்லை
வண்ண வண்ண ஜிக்கி கிடைக்கவில்லை 4:59 கிடைக்கவில்லை
வண்ண வண்ண2 கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:00 கிடைக்கவில்லை