கவிதை பாடு பாடல்கள் மற்றும் விவரங்கள்

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இலமை தாகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே.... புதிய கோலமே....
விழிகள் யாவிலும் வர்ன ஜாலமே
நான் நினைத்த திருனால் ஒரு நால் இது தானே....
(கவிதை பாடு)

நூரு வன்னங்கலில் நீ சிரிக்கும் பனி தூங்கும் புஷ்பங்கலே
ஆசை என்னங்கலில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்கலேன்
வான வெலியில் வலம் வரும் பரவை
நானும் அதுபோல் எனக்கென்ன கவலை
காட்ற்று என்பக்கம் வீசும்போது
காலம் என்பேரை பேசும்போது
வாழ்வு எனது வாசல் வருது
நேரம் இனிதாக யாவும் சுகமாக
(கவிதை பாடு)

கோவில் சிர்பங்க்கலை பழிக்கும் அழகான பென்ன் சித்திரம்
கோடி மின்னல்கலில் பிரந்து ஒலி வீசும் நட்சத்திரம்
கூட எனது நிழலென வருமோ
நாலும் இனிய நினைவுகல் தருமோ
பாவை கங்கொண்ட பாசம் என்ன
பார்வை சொல்கின்றா பாடம் என்ன
நீல மலரே நேரில் மலர
நானும் தடுமார நெஞ்ச்சம் இடமார
(கவிதை பாடு)


தென்றலே என்னை தோடு
திரைப்படத்தின் பெயர்தென்றலே என்னை தோடு
திரைப்பட நடிகர்கள்மோகன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்ஸ்ரீதர்
பாடல் வெளியான ஆண்டு 1985
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என்னங்க மாப்பிள்ளை S. ஜானகி கிடைக்கவில்லை 4:05 கிடைக்கவில்லை
கண்மனே நீ வர K.J.யேசுதாஸ், உமா ரமணன் கிடைக்கவில்லை 4:28 கிடைக்கவில்லை
கவிதை பாடு S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:24 படிக்க
புதிய பூவிது பூத்தது S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:33 படிக்க
தென்றல் வந்து K.J.யேசுதாஸ், S. ஜானகி Vairamuthu 4:16 படிக்க
எம்மா அந்தி மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 3:59 கிடைக்கவில்லை