கல்வியின் நாயகனே பாடல்கள் மற்றும் விவரங்கள்
கேல்வியின் நாயகனே - இந்தக் கேல்விக்கு பதிலேதய்யா? இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்ரோம் - நாம் எல்லோரும் பார்க்கின்ரோம் பசுவிடம் கன்ருவந்து பாலருந்தும் - கன்ரு பாலருந்தும்போதா காலை வரும்? சிலரது வாத்தியத்தில் இரண்டு சத்தம் - அந்த இன்னிசையால் உனக்கு பிரக்கும் வெட்கம் தாலிக்கு மேலொரு தாலி உண்டா? வேலிக்குல்லே ஒருவன் வேலி உண்டா? கதை எப்படி? அதன் முடிவெப்படி? (கேல்வியின்) தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை தர்ம தரிசனத்தை தேடுகிரான் அலமேலு அவன் முகத்தை கான்பாலோ? மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாலோ? செல்வாலோ? செல்வாலோஸ் (கேல்வியின்) ஒரு கன்னும் மரு கன்னும் பார்த்துக்கொண்டால்... பார்த்துக்கொண்டால்...அவை ஒன்ரோடு ஒன்ரு சொல்லும் சேதி என்ன? இரு கன்னும் ஒன்ராகச் சேர்ந்துவிட்டால் - அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன? பேதம் மரைந்ததின்ரு கோவில் கன்னே நமது வேதம் தனை மனந்து நடக்கும் முன்னே கன்னே உன் காலம் சென்ர கதை என்ன? உன்னைக் கானப் பிழைத்திருந்தேன் வேரு என்ன? உடல் எப்படி? முன்பு இருந்தார்படி... மனம் எப்படி? நீ விரும்பும்படி... (கேல்வியின்) பழனி மலையிலுல்ல வேல் முருகா - சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம் பிரியத்துடன் பக்கத்திரு முருகா திருமுருகா...திருமுருகா... |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|