கமலம் பாத பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஅ...ஆஅ..ஆஆஅ... கமலம் பாத கமலம் கமலம் பாத கமலம் கமலம் பாத கமலம் உயர் மரையெல்லம் புகழும், கமலம் பாத கமலம் இசையான வடிவான இரைவன் நீ தான் என்று நான் தொழும்.. தலைவன் நீ தான் என்று போற்றிடும்... கமலம் பாத கமலம் உயர் மரையெல்லம் புகழும், கமலம்.... ஆகயம் வெளுக்கும் அதிகாலை அழகில் காகங்கள் விழிது கறைகின்ற பொழுதில் நெல் மூட்டை நிரப்பி நெடுஞ்சாலை கடக்கும் வில் வண்டி இழுக்கும்-மாட்டின் மணியொசை மயக்கும் இதமன இளங்காற்று எனைத் தீண்டி திரும்பும் மெதுவாக இசை ந்யனம் மனதஓடு அரும்பும் ஸ்வரங்கள் எனக்குள் பிரக்க அருள் என்பேன், அமுதினை பொழிந்திட (கமலம் பாத கமலம்...) நாவார பெரியோர் நிதம் இங்கு இசைக்கும் தேவாரப் பதிகம் திசை தோரும் ஒலிக்கும் மும்மூர்த்ய் பிரந்து சாஹித்யம் புனைந்து செம்மூர்த்ய் நினைவில் டெய்வ சங்கீதம் வளர்து திருவீதி வலம் வந்த தலம் இந்த தலம் தான் இசைமாரி நிதம் பெய்ய்ட இடம் இந்த இடம் தான் நினைதால் மனதால் துதிதால் நலமுருகி இசைனயங்களை வழங்கிடும் (கமலம் பாத கமலம்...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|