கன்னுக்குட்டி கன்னுக்குட்டி கலை கன்னுக்குட்டி பாடல்கள் மற்றும் விவரங்கள்

கன்னுக்குட்டி கன்னுக்குட்டி காளைக் கன்னுகுட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
நான் சொல்லாம சொன்னதை எல்லாம் சொல்லு குட்டி

(கன்னு)

கல்லான மனசு கொண்ட பொல்லாத ஆளு - என்னக்
கண்ணெடுத்தும் பாக்கலியே என்னான்னு கேளு
நாலு கண்ணு பாத்துக்கிட்டா காதலுன்னு பேரு - அத
ஊரு கண்ணு பாத்துப்புட்டா வாரும் அக்கப்போரு
(அம்புட்டுதான்)
ஆட்டுக்கும் ஆட்டுக்கும் ரெண்டு கொம்பு - இந்த
ஆம்பளையின்னாலே அக்குறும்பு

(கன்னு)

சின்னஞ்ச்சிறு இடையைக் கண்டா தெரியுது வயசு - உம்
சிங்கார நடையைக் கண்டா தளும்புது மனசு
முத்தான சிரிப்பைஒக் கண்டா தெரியுது துடிப்பு - ஓ..
மூடி வச்சு மறைச்சதெல்லாம் ஆத்தாடி நடிப்பு
பட்டதை இன்னிக்குக் கொட்டிப் புட்டேன் - இனி
உட்டதை நாளைக்குத் தொட்டுக்குவோம்

(கன்னு)

க்ரெடிட்: சன்று



கண் கண்ட தெய்வம்
திரைப்படத்தின் பெயர்கண் கண்ட தெய்வம்
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆண்டவனே சமயோ P.சுசீலா, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 3:49 கிடைக்கவில்லை
கன்னுக்குட்டி கன்னுக்குட்டி கலை கன்னுக்குட்டி P.சுசீலா, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 4:45 படிக்க
வாழ்க்கை என்பது AL. ராகவன், பொன்னுசாமி, SC. கிருஷ்ணன் கிடைக்கவில்லை 3:29 கிடைக்கவில்லை