கனவே கலயதே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஊக் - கனவே கலையாதே - காதல்
கனவே கலையாதே
கை யேந்தியே நான் கேட்பது ஓஅர் யாசகம்
கன்ன் ஜாடையில் நீ பேசிடு ஓஅர் வாசகம்
மரகத வார்த்தை சொல்ல்வாயா
மௌனத்தினாலே கொல்ல்வாஅயா
சின்ன திருவாய் மலர்வாய
கை யேந்தியே நான் கேட்பது ஓஅர் யாசகம்
கன்ன் ஜாடையில் நீ பேசிடு ஓஅர் வாசகம்

(கனவே)

ஊக் - நீ மௌனம் காக்கும்போதும்
உன்ன் சார்பில் எந்தன் பேரை
உன்ன் தோட்டப் பூக்கல் சொல்லும் இல்லையஸ்

க் - ஒரு தென்றல் தட்டும்போதும்
கடும் புயலே முட்டும்போதும்
அட பூக்கல் பொய்கல் சொல்வதில்லையே

ஊக் - உன்ன் இதழை கேட்டால்
அது பொய்கல் சொல்லும்
உன்ன் இதயம் கேட்டால் அது மெய்கல் சொல்லும்

க் - ம்ம்ம்... இதயத்தை கேட்க்க நேரமில்லை
இது வரை இதயத்தில் யாருமில்லை
சந்து கிடைத்தால் நுழைவாயா

ஊக் - கை யேந்தியே நான் கேட்பது ஓஅர் யாசகம்
கன்ன் ஜாடையில் நீ பேசிடு ஓஅர் வாசகம்

ஊக் - உன்மை காதல் உண்டு
அதை உல்லே வைத்துக்கொண்டு
ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே

க் - மெல்லிய மழையின் துலிகல்
ஒரு மேகத்துக்குல் உண்டு
அது தானே பொழியும் பிழியப் பார்க்காதே

ஊக் - நீ மழை தரும் முகில
இல்லை இடி தரும் முகில
என் வேர் நனைப்பாய இல்லை விலகிடுவாய

க் - ஆவனி மாதம் கழியட்டுமே
கார்த்திகை வந்தால் மழை வருமே
இன்னும் சில நால் பொரு மனமே

ஊக் - கை யேந்தியே நான் கேட்பது ஓஅர் யாசகம்
கன்ன் ஜாடையில் நீ பேசிடு ஓஅர் வாசகம்ஸ்
(கனவே)



கண்ணெதிரே தோன்றினால்
திரைப்படத்தின் பெயர்கண்ணெதிரே தோன்றினால்
திரைப்பட நடிகர்கள்பிரஷாந்த், சிம்ரன்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1998
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சந்தா ஒ சந்தா ஹரிணி Vairamuthu 5:20 படிக்க
சின்ன சின்ன கிளியே அனுராதா ஸ்ரீராம், ஹரிஹரன் Vairamuthu 5:35 படிக்க
ஈஸ்வரா வானும் நாராயணன் கிடைக்கவில்லை 5:21 படிக்க
கனவே கலயதே K.S. சித்ரா, உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:46 படிக்க
கொத்தவால்ச்சவடி லேடி சபேஷ் கிடைக்கவில்லை 4:37 படிக்க
சலோமிய சலோமிய தேவா கிடைக்கவில்லை 4:51 படிக்க