கண்ணீர்த்துளியே பாடல்கள் மற்றும் விவரங்கள்
கண்ணீர் துளியே துளியே உன் கவலைகள் துடைதிடும் கைகள் இங்கே கடல் மேல் மழை நீர் விழுந்தால் அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே கண்கள் என்று இருந்து விட்டால் அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை கடவுளுக்கும் கவலை உண்டு எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை இந்த பாசம் அது ரொம்ப பொல்லாதது அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை (கண்ணீர் துளியே துளியே) மனதில் ஆயிரம் ஆசைகள் கடுக்குமே நினைதது வழியில் இடி வந்து கெடுக்குமே நதியினில் விழுந்த இலைகளுக்கு போகும் திசைகள் புரிவதிலை கரையில் இருக்கும் ஓடத்துக்கு கடலின் கவலைகள் தெரிவதில்லை யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குட்ற்றம் இது தானோ (கண்ணீர் துளியே துளியே) யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது பரவைகள் கூடிலே இலையை முரித்தது கனவில் பூக்கும் பூகளினை கைகளில் பரித்திட முடிவதில்லை காதலை மரக்க உலகதிலே மருந்துகள் எதுவும் கிடைபதில்லை யாரிடமும் குட்ற்றமில்லை காலம் செய்த குட்ற்றம் இது தானோ (கண்ணீர் துளியே துளியே) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|