கண்டும் காணமல் பாடல்கள் மற்றும் விவரங்கள்
(முரண் தொகை) கண்டும் காணாமல் விழி காண்பது யேன் கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது யேன் கண்டும் காணாமல் விழி காண்பது யேன் கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது யேன் வந்து போவது யேன் தந்து கேட்பது யேன் கண்டும் காணாமல் விழி காண்பது யேன் கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது யேன் நினைவுகள் போல மரதியும் வேண்டும் நேட்ற்றும் நீங்க நாளை வேண்டும் தனிமைகள் தீர துணையும் வேண்டும் தாங்கும் தோளில் சாய்ந்திட வேண்டும் அருகிலே வந்த போதிலும் ஏனோ தூரமே நினைவினிலே தேங்கும் ஞ்யாபகம் நீங்குமோ எந்த நாளுமே சேருவோம் சேருவோம் வாழவே கண்டும் காணாமல் விழி காண்பது யேன் கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது யேன் (ஹும்மிங்க்) உரவுகள் நீங்கி வாழும் வாழ்வில் ஏங்கும் நொடிகள் சுமைஎன தெரியும் திரைகடல் ஓடி தேடும் தேடல் தீரும் போது தொலைந்தது தெரியும் சிரகுகள் வாங்கும் ஆசையில் வானை நீங்கினோம் விடைகளை தேடும் அலவில் கேள்விகள் தேடும் ஆவலில் கேள்விபோல் நாளும் தேங்கினோம் மாருதல் ஆருதல் ஆகுமே கண்டும் காணாமல் விழி காண்பது யேன் கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது யேன் வந்து போவது யேன் தந்து கேட்பது யேன் கண்டும் காணாமல் விழி காண்பது யேன் கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது யேன் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|