கடவுள் ஏன் கலானான் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்) கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை கோபிது தடுதவன் சொல்லை இழந்தான் இரக்கதை நினைதவன் போன்னை இழந்தான் இரக்கதை நினைதவன் போன்னை இழந்தான் - இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்) நெஞ்சுக்கு தேவை மனசாட்சி - அஸ் நீதி டேவனின் அரசாட்சி அதனை உண்மைக்கும் அவன் சாட்சி அதனை உண்மைக்கும் அவன் சாட்சி - மக்கள் அரங்கதில் வராது அவன் சாட்சி அரங்கதில் வராது அவன் சாட்சி (கடவுள்) சதி செயல் செய்தவன் புட்திசாலி - அதை சகித்துக்கொண்டிருந்தவன் குட்றவாளி உண்மையை சொல்பவன் சதிகாரன் உண்மையை சொல்பவன் சதிகாரன் - இது உலகதில் ஆண்டவன் அதிகாரம் - இது உலகதில் ஆண்டவன் அதிகாரம் (கடவுள்) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|