எஹ் இறகு யுத்தம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஈரஃ யுதம் முடின்சுபொசு அங்கே அட எனக்குள்ள யுதம் தொடங்கிருசு இங்கே (2) ஹெய் எண்ணை வயல் எறின்சுபொசு இங்கே என் எண்ணை வயல் எறியுதட இங்கே கன்னி வெடி அணைன்சு போசு இங்கே என் கன்னி வெடி வெடிக்குதட இங்கே (ஈரஃ யுதம்...) ஹெய் யேவி விட்ட யேவுகனை போதும் போதும் போதுமுனு யேதேதொ எரின்சு போசு இங்கே எங்கும் யேவாத யேவுகணை வேணும் வேணும் வேணுமுனு என் மார்பு துடிக்குது இங்கே வட்டமிட்டு வட்டமிட்டு வல்லரசு குண்டு போட்ஸ் கட்டடங்கள் உடைன்சு போசு அங்கே நீ திட்டமிட்டு திட்டமிட்டு என் மனசை துண்டு போட கட்டழகு களண்டுபோசு இங்கே ஊருக்குள்ள சேதம் வருமே அந்த யுதம் யுதம் யுதம் எதற்கு? என்னை கொன்சம் சேதபடுது நீ நிதம் நிதம் யுதம் நடது (ஹெய் எண்ணை வயல்...) (ஈரஃ யுதம்...) பீரங்கியும் துப்பாகியும் பெருமூசு விட்டு விட்டு பாலைவனம் கருகி போசு அங்கே பேரழக உன்னை எண்ணி பெருமூசு விட்டு விட்டு சேலைவனம் கருது போசு இங்கே வான்வழி தரைவழி ரெண்டு பக்கம் தாக்கபட்டு பக்டட் விழுந்துருசு அங்கே கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள ரெண்டு பக்கம் தாக்கபட்டு கண்ணு முழி பிதுங்கிருசு இங்கே அன்னம் தண்ணி யேதும் இல்லாமே அங்கே ஆர்ப்பாட்டம் நடக்கிரதே அன்னம் தண்ணி யேதும் செல்லாமே என் ஆவி இங்கு துடிக்குது இங்கே (ஹெய் எண்ணை வயல்...) (ஈரஃ யுதம்...) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|