எம்பாவாய் எம்பாவாய் பாடல்கள் மற்றும் விவரங்கள்
எம்பாவாய் எம்பாவை உன் பேர் சொல்வாய் எம்பாவை கண்ண் பாவாய் கண்ண் பாவாய் கவிதை சொல்வாய் வெண்ண்பாவாய் எம்பாவாய் எம்பாவை உன் பேர் சொல்வாய் எம்பாவை கண்ண் பாவாய் கண்ண் பாவாய் கவிதை சொல்வாய் வெண்ண்பாவாய் அடி நெஞ்சில் காயம் இருந்தால் நினைவுகள் துன்ப வளிகள் தருமே அட உறவு மாறும் உலகில் உனக்கொரு மறதி கூட வரமே அடி நெஞ்சில் காயம் இருந்தால் நினைவுகள் துன்ப வளிகள் தருமே அட உறவு மாறும் உலகில் உனக்கொரு மறதி கூட வரமே உனக்கும் எனக்கும் இருக்கும் உரவின் பெயர் என்ன எம்பாவாய் எம்பாவை உன் பேர் சொல்வாய் எம்பாவை கண்ண் பாவாய் கண்ண் பாவாய் கவிதை சொல்வாய் வெண்ண்பா வாய் == அங்கம் அது சொல்லுது சொல்லுது நீ ஓர் குமரி உன் நெஞ்சம் அது சொல்லுது சொல்லுது நீ ஓர் குழவி பார்வை அது கெஞ்சுது கெஞ்சுது நெஞ்சை தடவி யேன் பாதி வழி நின்றது நின்றது பெண்மை அருவி உன் வாசல் வழியே நான் வாழ்வாய் வருவேன் உன் வாழ்வின் வழியே நான் தாயாய் வருவேன் அலையும் கிளியே உனை பிறந்த இடத்தில் மகிழ்ந்து சேர்பேன் எம்பாவாய் எம்பாவை உன் பேர் சொல்வாய் எம்பாவை கண்ண் பாவாய் கண்ண் பாவாய் == வாழ்கை நதி செல்லுது செல்லுது ஏதோ வளைவில் கடல் வா வா என சொல்லுது சொல்லுது ஏதோ தொலைவில் காதல் இது என்றது என்றது உள்ளே மனதில் பெரும் பாசம் இது என்றது என்றது வேரோர் குரலில் நீ யாரோ என்று விடை காண்பேன் கண்ணே நான் யாரோ என்றால் விடை உண்டா பெண்ணே புதிரின் புதிரே விதி விதித்த எழுத்தை மதித்து வாழ்வேன் எம்பாவாய் எம்பாவை உன் பேர் சொல்வாய் எம்பாவை கண்ண் பாவாய் கண்ண் பாவாய் கவிதை சொல்வாய் வெண்ண்பாவாய் அடி நெஞ்சில் காயம் இருந்தால் நினைவுகள் துன்ப வளிகள் தருமே அட உறவு மாறும் உலகில் உனக்கொரு மறதி கூட வரமே அடி நெஞ்சில் காயம் இருந்தால் நினைவுகள் துன்ப வளிகள் தருமே அட உறவு மாறும் உலகில் உனக்கொரு மறதி கூட வரமே உனக்கும் எனக்கும் இருக்கும் உரவின் பெயர் என்ன |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|