என்ன மாற்றமோ பாடல்கள் மற்றும் விவரங்கள்
என்ன மாட்றமோ நம்ப வில்லையே ஆனலுமே என் நெஞ்சம் இதனை நம்ப சொல்லுதே அவளை பார் எண்ட்றதே அழகாய் ஆபத்தில் அது மாடிக் கொண்டதே இது என்ன சந்தோஷமோ இருந்தாலும் சந்தேகமோ உன்னை முன்பே தெரியுமெண்ட்ற மனதோ சொல்வதும் யேனோ உனை நானும் பார்து நொடியிலே நெஞ்சோடு கலவரமோ எந்தன் விழியில் நுழைந்து புது வழியை காடி பல கனவை கொடுத்து நீ போகிராய் வரும் காலை ஒளி அதனை மாலை இருள் தடுத்து நிருத்த முடிந்ததிலே ஞ்யயம் யேதுமல்லையே காலம் நதியை போல கடந்து போக கல்லென கிடந்தேன் எந்தப் பாதை போவாய் கேட்கையில் என் கையில் விடைகள் இல்லை நீயும் எழுந்த இடத்தை விட்டு எழுந்து நடந்து செல்லும் அந்த இடத்தில் யேன் நிற்கிறாய் கடும் புயலில் மாடிக் கோண்டு படகு தத்தளிக்கும் வழியை காடி விடு கரயில் யேட்றி விட வா அதிரடி நீயே உந்தன் கேள்வியாய் யேன் உனக்குள் தேடிப் போகிராய் உன் தனிமை உனக்கு புடிக்குதா என்னிடம் பகிர்ந்து கோள் தொடு வானம் சொந்தமிண்ட்றி கரையும் சொந்தமிண்ட்றி குழம்பும் மலை போல மனதில் குழப்பம் அல்லவோ |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|