என்ன சிய பாடல்கள் மற்றும் விவரங்கள்

என்ன செய்ய நான் என்ன செய்ய
பைய பைய நாம் காதல் செய்ய
கண் அசைய என் கண் அசைய
வந்து விட்டாய் என்னை காதல் செய்ய
கண்ணாலே புள்ளி வைது அள்ளி வைது
தள்ளி வது எள்ளி வைது கிள்ளி வைகிறாய்
இப்போதெய் இப்பொழுதெய் நீ நான் நாம் ஆவோம்

(என்ன செய்ய...ஸ்

கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே
காதல் படி கட்டுகள்
கன்னதிலே கன்னதிலே முத்த கல்வெட்டுகள்
நெஞ்சுக்குள்ளே ஹெய் நெஞ்சுக்குள்ளே ஆசை ஆராய்சிகள் ஹோ
பெண்ணுக்குள்ளே பெண்ணுக்குள்ளே வண்ண கண்காட்சிகள்
இணைந்தோம் இது நிழல்? இசைதோம் இது யார் இதழ்?
அலையும் எந்தன் கை விரல், வரையும் உந்தன் கால் விரல்
அற்புதமானவரே என் ஆசையும் ஆனவரே
உன்னிடமே உன்னிடமே நான் கற்றுகொள்வேனெய்

(என்ன செய்ய...)

அற்புதமாய் அற்புதமாய் ஆசை போர் செய்கிறாய்
அப்புறமாய் அப்புறமாய் ஓசை யேன் செய்கிறாய்
சித்திரமாஸ் சித்திரமாய் என்னை நீ தீட்டினாய்
பதிரமாய் பதிரமாய் பெண்ணில் தீ மூட்டினாய்
மிதமாய் வந்து மோதினாய் இதமாய் இமை கோதினாய்
உடலால் என்னை மூடினாய் உணவாய் என்னை தேடினாய்
காதலி உன் மனது கதகலி ஆடியது
காரணமோ காரணமோ எந்தன் வயது

(என்ன செய்ய...)


பார்த்திபன்கனவு
திரைப்படத்தின் பெயர்பார்த்திபன்கனவு
திரைப்பட நடிகர்கள்ஸ்னேஹா, ஸ்ரீகாந்த்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கரு பழனியப்பன்
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
புக் புக் பல்ராம், K.S. சித்ரா, கல்யாணி, கார்த்திக், மஞ்சுளா, மனோ, சந்த்யா, TL. மஹாராஜன் Yugabharathi 4:43 படிக்க
என்ன சிய கார்த்திக் Kabilan 4:38 படிக்க
என்ன தவம் ஹரிணி Kabilan 5:56 படிக்க
காண கண்டேனடி மது பாலகிருஷ்ணன் Yugabharathi 4:47 படிக்க
திரத தும் தேவன், மாணிக்க விநாயகம், திப்பு Kabilan 4:42 படிக்க
வாடி மச்சினியே தேவன், மாணிக்க விநாயகம், திப்பு கிடைக்கவில்லை 4:39 படிக்க